Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 58:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 58 சங்கீதம் 58:8

சங்கீதம் 58:8
கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பார்களாக.

Tamil Indian Revised Version
கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; பெண்ணின் முதிர்ச்சி அடையாத கருவைப்போல் சூரியனைக் காணாமல் இருப்பார்களாக.

Tamil Easy Reading Version
அவர்கள், அசையும்போதெல்லாம் கரைந்து போகிற நத்தையைப் போலாகட்டும். அவர்கள் பகலின் ஒளியைக் காணாமல் பிறக்கும்போதே மரித்துப்போன குழந்தையைப்போல இருக்கட்டும்.

திருவிவிலியம்
⁽ஊர்ந்து ஊர்ந்து தேய்ந்து போகும்␢ நத்தைபோல் ஆகட்டும்;␢ பிறந்தும் கதிரொளி காணாத␢ பெண்வயிற்றுப் பிண்டம்போல் ஆகட்டும்.⁾

Psalm 58:7Psalm 58Psalm 58:9

King James Version (KJV)
As a snail which melteth, let every one of them pass away: like the untimely birth of a woman, that they may not see the sun.

American Standard Version (ASV)
`Let them be’ as a snail which melteth and passeth away, `Like’ the untimely birth of a woman, that hath not seen the sun.

Bible in Basic English (BBE)
Let them be like an after-birth which is turned to water and comes to an end; like the fruit of a woman who gives birth before her time, let them not see the sun.

Darby English Bible (DBY)
Let them be as a snail that melteth as it passeth away; [like] the untimely birth of a woman, let them not see the sun.

Webster’s Bible (WBT)
Let them melt away as waters which run continually: when he bendeth his bow to shoot his arrows, let them be as cut in pieces.

World English Bible (WEB)
Let them be like a snail which melts and passes away, Like the stillborn child, who has not seen the sun.

Young’s Literal Translation (YLT)
As a snail that melteth he goeth on, `As’ an untimely birth of a woman, They have not seen the sun.

சங்கீதம் Psalm 58:8
கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பார்களாக.
As a snail which melteth, let every one of them pass away: like the untimely birth of a woman, that they may not see the sun.

כְּמ֣וֹkĕmôkeh-MOH
שַׁ֭בְּלוּלšabbĕlûlSHA-beh-lool
תֶּ֣מֶסtemesTEH-mes
יַהֲלֹ֑ךְyahălōkya-huh-LOKE
נֵ֥פֶלnēpelNAY-fel
אֵ֝֗שֶׁתʾēšetA-shet
בַּלbalbahl
חָ֥זוּḥāzûHA-zoo
שָֽׁמֶשׁ׃šāmešSHA-mesh

இணை வசனம்

Job 3:16
அல்லது, வெளிப்படாத முதிராப்பிண்டம்போலவும் வெளிச்சத்தைக்காணாத சிசுக்கள் போலவும் இருப்பேனே.

Ecclesiastes 6:3
ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி என்கிறேன்.

Psalm 37:35
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.

Matthew 24:35
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

James 1:10
ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.


Tags கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பார்களாக
சங்கீதம் 58:8 Concordance சங்கீதம் 58:8 Interlinear சங்கீதம் 58:8 Image