Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 58:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 58 சங்கீதம் 58:7

சங்கீதம் 58:7
கடந்தோடுகிற தண்ணீரைப்போல அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது.

Tamil Indian Revised Version
கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன்னுடைய அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாகப் போகட்டும்.

Tamil Easy Reading Version
வழிந்தோடுகிற தண்ணீரைப்போன்று அந்த ஜனங்கள் மறைந்துபோகட்டும். பாதையின் களைகளைப்போல் அவர்கள் சிதைக்கப் படட்டும்.

திருவிவிலியம்
⁽காட்டாற்று நீர்போல␢ அவர்கள் மறைந்தொழியட்டும்;␢ அவர்கள் தம் வில்லை நாணேற்றியவுடன்␢ அம்புகள் முறிந்து போகட்டும்!⁾

Psalm 58:6Psalm 58Psalm 58:8

King James Version (KJV)
Let them melt away as waters which run continually: when he bendeth his bow to shoot his arrows, let them be as cut in pieces.

American Standard Version (ASV)
Let them melt away as water that runneth apace: When he aimeth his arrows, let them be as though they were cut off.

Bible in Basic English (BBE)
Let them be turned to liquid like the ever-flowing waters; let them be cut off like the grass by the way.

Darby English Bible (DBY)
Let them melt away as waters that flow off; when he aimeth his arrows, let them be as blunted:

Webster’s Bible (WBT)
Break their teeth, O God, in their mouth: break out the great teeth of the young lions, O LORD.

World English Bible (WEB)
Let them vanish as water that flows away. When they draw the bow, let their arrows be made blunt.

Young’s Literal Translation (YLT)
They are melted as waters, They go up and down for themselves, His arrow proceedeth as they cut themselves off.

சங்கீதம் Psalm 58:7
கடந்தோடுகிற தண்ணீரைப்போல அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது.
Let them melt away as waters which run continually: when he bendeth his bow to shoot his arrows, let them be as cut in pieces.

יִמָּאֲס֣וּyimmāʾăsûyee-ma-uh-SOO
כְמוֹkĕmôheh-MOH
מַ֭יִםmayimMA-yeem
יִתְהַלְּכוּyithallĕkûyeet-ha-leh-HOO
לָ֑מוֹlāmôLA-moh
יִדְרֹ֥ךְyidrōkyeed-ROKE
חִ֝צָּ֗וḥiṣṣāwHEE-TSAHV
כְּמ֣וֹkĕmôkeh-MOH
יִתְמֹלָֽלוּ׃yitmōlālûyeet-moh-la-LOO

இணை வசனம்

Joshua 7:5
ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளி துவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களைத் துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள்; ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று.

Psalm 112:10
துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.

Psalm 64:3
அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி,

Isaiah 13:7
ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோம்.

Exodus 15:15
ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள்.

Joshua 2:9
கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்கள் என்றும் அறிவேன்.

2 Samuel 17:10
அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கொத்த இருதயமுள்ள பலவானாயிருக்கிறவனுங்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள்.

Psalm 22:14
தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.

Psalm 64:7
ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள்.


Tags கடந்தோடுகிற தண்ணீரைப்போல அவர்கள் கழிந்துபோகட்டும் அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது
சங்கீதம் 58:7 Concordance சங்கீதம் 58:7 Interlinear சங்கீதம் 58:7 Image