Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 57:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 57 சங்கீதம் 57:6

சங்கீதம் 57:6
என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள். (சேலா.)

Tamil Indian Revised Version
என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா)

Tamil Easy Reading Version
அவர்கள் எனக்கு கண்ணி வைத்துப் பிடிக்க விரும்புகின்றனர். நான் விழுவதற்காக அவர்கள் ஒரு ஆழமான குழியை வெட்டினார்கள். ஆனால் தாங்களே அக்கண்ணியில் விழுந்தார்கள்.

திருவிவிலியம்
⁽நான் நடக்கும் வழியில்␢ எனக்குக் கண்ணி வைக்கின்றனர்;␢ நான் மனம் ஒடிந்து போனேன்;␢ என் பாதையில் குழி வெட்டினர்;␢ அவர்களே அதில் விழுந்தனர். (சேலா)⁾

Psalm 57:5Psalm 57Psalm 57:7

King James Version (KJV)
They have prepared a net for my steps; my soul is bowed down: they have digged a pit before me, into the midst whereof they are fallen themselves. Selah.

American Standard Version (ASV)
They have prepared a net for my steps; My soul is bowed down: They have digged a pit before me; They are fallen into the midst thereof themselves. Selah

Bible in Basic English (BBE)
They have made ready a net for my steps; my soul is bent down; they have made a great hole before me, and have gone down into it themselves. (Selah.)

Darby English Bible (DBY)
They have prepared a net for my steps; my soul was bowed down: they have digged a pit before me; they are fallen into the midst thereof. Selah.

Webster’s Bible (WBT)
Be thou exalted, O God, above the heavens; let thy glory be above all the earth.

World English Bible (WEB)
They have prepared a net for my steps. My soul is bowed down. They dig a pit before me. They fall into the midst of it themselves. Selah.

Young’s Literal Translation (YLT)
A net they have prepared for my steps, Bowed down hath my soul, They have digged before me a pit, They have fallen into its midst. Selah.

சங்கீதம் Psalm 57:6
என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள். (சேலா.)
They have prepared a net for my steps; my soul is bowed down: they have digged a pit before me, into the midst whereof they are fallen themselves. Selah.

רֶ֤שֶׁת׀rešetREH-shet
הֵכִ֣ינוּhēkînûhay-HEE-noo
לִפְעָמַי֮lipʿāmayleef-ah-MA
כָּפַ֪ףkāpapka-FAHF
נַ֫פְשִׁ֥יnapšîNAHF-SHEE
כָּר֣וּkārûka-ROO
לְפָנַ֣יlĕpānayleh-fa-NAI
שִׁיחָ֑הšîḥâshee-HA
נָפְל֖וּnoplûnofe-LOO
בְתוֹכָ֣הּbĕtôkāhveh-toh-HA
סֶֽלָה׃selâSEH-la

இணை வசனம்

Psalm 145:14
கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.

Psalm 140:5
அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய்க் வைக்கிறார்கள்; வழியோரத்தில் வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை விரிக்கிறார்கள். (சேலா.)

Matthew 26:37
பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.

Micah 7:2
தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான்.

Proverbs 29:5
பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.

Proverbs 28:10
உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.

Psalm 143:4
என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.

Psalm 142:3
என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணி வைத்தார்கள்.

Psalm 42:6
என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.

Psalm 35:7
முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.

Psalm 9:15
ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்; அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக்கொண்டது.

Psalm 7:15
குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.

1 Samuel 23:22
நீங்கள் போய், அவன் கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாய் விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரியவந்தது.


Tags என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள் என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று எனக்கு முன்பாகக் குழியை வெட்டி அதின் நடுவிலே விழுந்தார்கள் சேலா
சங்கீதம் 57:6 Concordance சங்கீதம் 57:6 Interlinear சங்கீதம் 57:6 Image