Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 55:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 55 சங்கீதம் 55:3

சங்கீதம் 55:3
அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் என்மேல் பழிசுமத்தி, கோபங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
என் பகைவன் என்னிடம் தீய காரியங்களைக் கூறினான். கெட்ட மனிதர்கள் என்னை நோக்கிக் கூக்குரலிட்டார்கள். என் பகைவர்கள் கோபங்கொண்டு என்னைத் தாக்கினார்கள். என்னை வீழ்த்தும்படி தொல்லைகளை எனக்குச் செய்தார்கள்.

திருவிவிலியம்
⁽என் எதிரியின் கூச்சலாலும்,␢ பொல்லாரின் ஒடுக்குதலாலும்␢ நடுங்குகின்றேன்;␢ ஏனெனில், அவர்கள் எனக்கு␢ இடையூறு பல செய்கின்றனர்;␢ சினமுற்று என்னைப் பகைக்கின்றனர்.⁾

Psalm 55:2Psalm 55Psalm 55:4

King James Version (KJV)
Because of the voice of the enemy, because of the oppression of the wicked: for they cast iniquity upon me, and in wrath they hate me.

American Standard Version (ASV)
Because of the voice of the enemy, Because of the oppression of the wicked; For they cast iniquity upon me, And in anger they persecute me.

Bible in Basic English (BBE)
I am troubled because of the voice of the cruel ones, because of the loud cry of the evil-doers; for they put a weight of evil on me, and they are cruel in their hate for me.

Darby English Bible (DBY)
Because of the voice of the enemy; because of the oppression of the wicked: for they cast iniquity upon me, and in anger they persecute me.

Webster’s Bible (WBT)
Attend to me, and hear me: I mourn in my complaint, and make a noise;

World English Bible (WEB)
Because of the voice of the enemy, Because of the oppression of the wicked. For they bring suffering on me. In anger they hold a grudge against me.

Young’s Literal Translation (YLT)
Because of the voice of an enemy, Because of the oppression of the wicked, For they cause sorrow to move against me, And in anger they hate me.

சங்கீதம் Psalm 55:3
அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள்.
Because of the voice of the enemy, because of the oppression of the wicked: for they cast iniquity upon me, and in wrath they hate me.

מִקּ֤וֹלmiqqôlMEE-kole
אוֹיֵ֗בʾôyēboh-YAVE
מִפְּנֵ֣יmippĕnêmee-peh-NAY
עָקַ֣תʿāqatah-KAHT
רָשָׁ֑עrāšāʿra-SHA
כִּיkee
יָמִ֥יטוּyāmîṭûya-MEE-too
עָלַ֥יʿālayah-LAI
אָ֝֗וֶןʾāwenAH-ven
וּבְאַ֥ףûbĕʾapoo-veh-AF
יִשְׂטְמֽוּנִי׃yiśṭĕmûnîyees-teh-MOO-nee

இணை வசனம்

2 Samuel 16:7
சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.

Matthew 26:59
பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்.

Lamentations 3:34
ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் யாவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,

Psalm 73:8
அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.

Psalm 71:11
தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்.

Psalm 54:3
அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். (சேலா.)

Psalm 35:11
கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.

Psalm 27:12
என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள்.

Psalm 17:9
என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.

Psalm 12:5
ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

2 Samuel 19:19
ராஜாவை நோக்கி: என் ஆண்டவன் என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமலும், ராஜாவாகிய என் ஆண்டவன் எருசலேமிலிருந்து புறப்பட்டு வருகிற நாளிலே, உமது அடியான் செய்த துரோகத்தை ராஜா நினைக்காமலும், தமது மனதில் வைக்காமலும் இருப்பாராக.

2 Samuel 15:3
அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது: ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.


Tags அவர்கள் என்மேல் பழிசாட்டி குரோதங்கொண்டு என்னைப் பகைக்கிறார்கள்
சங்கீதம் 55:3 Concordance சங்கீதம் 55:3 Interlinear சங்கீதம் 55:3 Image