சங்கீதம் 53:4
அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
Tamil Indian Revised Version
அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா? அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே; அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை.
Tamil Easy Reading Version
தேவன்: “அத்தீயோர் நிச்சயமாக உண்மையை அறிவர்! ஆனால் அவர்கள் என்னிடம் ஜெபிப் பதில்லை. தங்கள் உணவை உண்பதைப் போல் தீயோர் விரைந்து என் ஜனங்களை அழிக்கக் காத்திருக்கிறார்கள்” என்கிறார்.
திருவிவிலியம்
⁽‛தீங்கிழைக்கும் யாவரும்␢ அறிவை இழந்துவிட்டார்களோ?␢ உணவை விழுங்குவதுபோல்␢ என் மக்களை␢ விழுங்கப் பார்க்கின்றார்களே!’ § இவர்கள் கடவுளை நோக்கி␢ மன்றாடுவதுமில்லை;⁾
King James Version (KJV)
Have the workers of iniquity no knowledge? who eat up my people as they eat bread: they have not called upon God.
American Standard Version (ASV)
Have the workers of iniquity no knowledge, Who eat up my people `as’ they eat bread, And call not upon God?
Bible in Basic English (BBE)
Have the workers of evil no knowledge? they take my people for food, as they would take bread; they make no prayer to God.
Darby English Bible (DBY)
Have the workers of iniquity no knowledge, eating up my people [as] they eat bread? they call not upon God.
Webster’s Bible (WBT)
Every one of them is gone back: they are altogether become filthy; there is none that doeth good, no, not one.
World English Bible (WEB)
Have the workers of iniquity no knowledge, Who eat up my people as they eat bread, And don’t call on God?
Young’s Literal Translation (YLT)
Have not workers of iniquity known, Those eating my people have eaten bread, God they have not called.
சங்கீதம் Psalm 53:4
அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
Have the workers of iniquity no knowledge? who eat up my people as they eat bread: they have not called upon God.
| הֲלֹ֥א | hălōʾ | huh-LOH | |
| יָדְעוּ֮ | yodʿû | yode-OO | |
| פֹּ֤עֲלֵ֫י | pōʿălê | POH-uh-LAY | |
| אָ֥וֶן | ʾāwen | AH-ven | |
| אֹכְלֵ֣י | ʾōkĕlê | oh-heh-LAY | |
| עַ֭מִּי | ʿammî | AH-mee | |
| אָ֣כְלוּ | ʾākĕlû | AH-heh-loo | |
| לֶ֑חֶם | leḥem | LEH-hem | |
| אֱ֝לֹהִ֗ים | ʾĕlōhîm | A-loh-HEEM | |
| לֹ֣א | lōʾ | loh | |
| קָרָֽאוּ׃ | qārāʾû | ka-ra-OO |
இணை வசனம்
Jeremiah 4:22
என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
Psalm 27:2
என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.
Psalm 94:8
ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?
Isaiah 27:11
அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோம்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும் அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார்.
Jeremiah 10:25
உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.
Matthew 23:17
மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?
Revelation 17:16
நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப்பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
Tags அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை
சங்கீதம் 53:4 Concordance சங்கீதம் 53:4 Interlinear சங்கீதம் 53:4 Image