Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 50:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 50 சங்கீதம் 50:20

சங்கீதம் 50:20
நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.

Tamil Indian Revised Version
நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, உன்னுடைய சொந்த சகோதரனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.

Tamil Easy Reading Version
உங்கள் சொந்த சகோதரரையும் பிறரையும் குறித்து எப்போதும் தீயவற்றையே சொல்கிறீர்கள்.

திருவிவிலியம்
⁽உங்கள் சகோதரரைப் பற்றி␢ இழிவாகப் பேசுகின்றீர்கள்;␢ உங்கள் தாயின் மக்களைப்பற்றி␢ அவதூறு பேசுகின்றீர்கள்.⁾

Psalm 50:19Psalm 50Psalm 50:21

King James Version (KJV)
Thou sittest and speakest against thy brother; thou slanderest thine own mother’s son.

American Standard Version (ASV)
Thou sittest and speakest against thy brother; Thou slanderest thine own mother’s son.

Bible in Basic English (BBE)
You say evil of your brother; you make false statements against your mother’s son.

Darby English Bible (DBY)
Thou sittest [and] speakest against thy brother, thou revilest thine own mother’s son:

Webster’s Bible (WBT)
Thou sittest and speakest against thy brother; thou slanderest thy own mother’s son.

World English Bible (WEB)
You sit and speak against your brother. You slander your own mother’s son.

Young’s Literal Translation (YLT)
Thou sittest, against thy brother thou speakest, Against a son of thy mother givest slander.

சங்கீதம் Psalm 50:20
நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
Thou sittest and speakest against thy brother; thou slanderest thine own mother's son.

תֵּ֭שֵׁבtēšēbTAY-shave
בְּאָחִ֣יךָbĕʾāḥîkābeh-ah-HEE-ha
תְדַבֵּ֑רtĕdabbērteh-da-BARE
בְּבֶֽןbĕbenbeh-VEN
אִ֝מְּךָ֗ʾimmĕkāEE-meh-HA
תִּתֶּןtittentee-TEN
דֹּֽפִי׃dōpîDOH-fee

இணை வசனம்

Matthew 10:21
சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாய்ப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.

Leviticus 19:16
உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.

Psalm 31:18
நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.

Proverbs 10:18
பகையை மறைக்கிறவன் பொய்உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.

Matthew 5:11
என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

Luke 22:65
மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்.

1 Timothy 3:11
அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும் எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்வேண்டும்.

Titus 2:3
முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்,

Revelation 12:10
அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.


Tags நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்
சங்கீதம் 50:20 Concordance சங்கீதம் 50:20 Interlinear சங்கீதம் 50:20 Image