Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 5:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 5 சங்கீதம் 5:8

சங்கீதம் 5:8
கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும். ஜனங்கள் எனது குறைகளைத் தேடுகிறார்கள். எனவே நான் எவ்வாறு வாழ நீர் விரும்புகிறீரோ, அவ்வழியை எனக்குக் காட்டும்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே, எனக்குப் பகைவர்␢ பலர் இருப்பதால்,␢ உமது நீதியின் பாதையில்␢ என்னை நடத்தும்;␢ உமது செம்மையான வழியை␢ எனக்குக் காட்டியருளும்.⁾

Psalm 5:7Psalm 5Psalm 5:9

King James Version (KJV)
Lead me, O LORD, in thy righteousness because of mine enemies; make thy way straight before my face.

American Standard Version (ASV)
Lead me, O Jehovah, in thy righteousness because of mine enemies; Make thy way straight before my face.

Bible in Basic English (BBE)
Be my guide, O Lord, in the ways of your righteousness, because of those who are against me; make your way straight before my face.

Darby English Bible (DBY)
Lead me, Jehovah, in thy righteousness, because of my foes; make thy way plain before me.

Webster’s Bible (WBT)
But as for me, I will come into thy house in the multitude of thy mercy: and in thy fear will I worship towards thy holy temple.

World English Bible (WEB)
Lead me, Yahweh, in your righteousness because of my enemies. Make your way straight before my face.

Young’s Literal Translation (YLT)
O Jehovah, lead me in Thy righteousness, Because of those observing me, Make straight before me Thy way,

சங்கீதம் Psalm 5:8
கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
Lead me, O LORD, in thy righteousness because of mine enemies; make thy way straight before my face.

יְהוָ֤ה׀yĕhwâyeh-VA
נְחֵ֬נִיnĕḥēnîneh-HAY-nee
בְצִדְקָתֶ֗ךָbĕṣidqātekāveh-tseed-ka-TEH-ha
לְמַ֥עַןlĕmaʿanleh-MA-an
שׁוֹרְרָ֑יšôrĕrāyshoh-reh-RAI
הַוְשַׁ֖רhawšarhahv-SHAHR
לְפָנַ֣יlĕpānayleh-fa-NAI
דַּרְכֶּֽךָ׃darkekādahr-KEH-ha

இணை வசனம்

Psalm 27:11
கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.

Psalm 25:4
கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.

Proverbs 3:5
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

Psalm 143:8
அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

Hebrews 12:13
முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.

Matthew 3:3
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.

Proverbs 4:25
உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.

Psalm 119:64
கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

Psalm 119:10
என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.

Psalm 86:11
கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.

Psalm 59:10
என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.

Psalm 54:5
அவர் என் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும்.

Psalm 31:1
கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.

2 Samuel 12:14
ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால் உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப்போய்விட்டான்.


Tags கர்த்தாவே என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்
சங்கீதம் 5:8 Concordance சங்கீதம் 5:8 Interlinear சங்கீதம் 5:8 Image