சங்கீதம் 5:12
கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, கருணை என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நல்லோருக்கு நீர் நன்மை செய்தால் அவர்களைக் காக்கும் பெருங்கேடகமாவீர்.
திருவிவிலியம்
⁽ஏனெனில், ஆண்டவரே,␢ நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்;␢ கருணை என்னும் கேடயத்தால்␢ அவரை மறைத்துக் காப்பீர்.⁾
King James Version (KJV)
For thou, LORD, wilt bless the righteous; with favour wilt thou compass him as with a shield.
American Standard Version (ASV)
For thou wilt bless the righteous; O Jehovah, thou wilt compass him with favor as with a shield. Psalm 6 For the Chief Musician; on stringed instruments, set to the Sheminith. A Psalm of David.
Bible in Basic English (BBE)
For you, Lord, will send a blessing on the upright man; your grace will be round him, and you will be his strength.
Darby English Bible (DBY)
For thou, Jehovah, wilt bless the righteous [man]; with favour wilt thou surround him as [with] a shield.
Webster’s Bible (WBT)
But let all those that put their trust in thee rejoice: let them ever shout for joy, because thou defendest them: let them also that love thy name be joyful in thee.
World English Bible (WEB)
For you will bless the righteous. Yahweh, you will surround him with favor as with a shield.
Young’s Literal Translation (YLT)
For Thou blessest the righteous, O Jehovah, As a buckler with favour dost compass him!
சங்கீதம் Psalm 5:12
கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்.
For thou, LORD, wilt bless the righteous; with favour wilt thou compass him as with a shield.
| כִּֽי | kî | kee | |
| אַתָּה֮ | ʾattāh | ah-TA | |
| תְּבָרֵ֪ךְ | tĕbārēk | teh-va-RAKE | |
| צַ֫דִּ֥יק | ṣaddîq | TSA-DEEK | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| כַּ֝צִּנָּ֗ה | kaṣṣinnâ | KA-tsee-NA | |
| רָצ֥וֹן | rāṣôn | ra-TSONE | |
| תַּעְטְרֶֽנּוּ׃ | taʿṭĕrennû | ta-teh-REH-noo |
இணை வசனம்
Psalm 32:10
துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.
Psalm 84:11
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
Psalm 29:11
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
Psalm 32:7
நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.)
Psalm 115:13
கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்.
Psalm 1:1
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
Psalm 3:3
ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
Psalm 3:8
இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.)
Psalm 112:1
அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
Tags கர்த்தாவே நீர் நீதிமானை ஆசீர்வதித்து காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்
சங்கீதம் 5:12 Concordance சங்கீதம் 5:12 Interlinear சங்கீதம் 5:12 Image