Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 49:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 49 சங்கீதம் 49:4

சங்கீதம் 49:4
என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.

Tamil Indian Revised Version
என் கவனத்தை உவமைக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.

Tamil Easy Reading Version
நான் உவமையான கதைகளைக் கேட்டேன். இப்போது என் சுரமண்டலத்தை இசைத்து அக்கதைகளின் பாடல்களை உங்களுக்குப் பாடுவேன்.

திருவிவிலியம்
⁽நீதிமொழிக்குச் செவிசாய்ப்பதில்␢ நான் கருத்தாய் உள்ளேன்;␢ யாழிசைத்து அதன் புதிரை விடுவிப்பேன்.⁾

Psalm 49:3Psalm 49Psalm 49:5

King James Version (KJV)
I will incline mine ear to a parable: I will open my dark saying upon the harp.

American Standard Version (ASV)
I will incline mine ear to a parable: I will open my dark saying upon the harp.

Bible in Basic English (BBE)
I will put my teaching into a story; I will make my dark sayings clear with music.

Darby English Bible (DBY)
I will incline mine ear to a parable, I will open my riddle upon the harp.

Webster’s Bible (WBT)
My mouth shall speak of wisdom; and the meditation of my heart shall be of understanding.

World English Bible (WEB)
I will incline my ear to a proverb. I will open my riddle on the harp.

Young’s Literal Translation (YLT)
I incline to a simile mine ear, I open with a harp my riddle:

சங்கீதம் Psalm 49:4
என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.
I will incline mine ear to a parable: I will open my dark saying upon the harp.

אַטֶּ֣הʾaṭṭeah-TEH
לְמָשָׁ֣לlĕmāšālleh-ma-SHAHL
אָזְנִ֑יʾoznîoze-NEE
אֶפְתַּ֥חʾeptaḥef-TAHK
בְּ֝כִנּ֗וֹרbĕkinnôrBEH-HEE-nore
חִידָתִֽי׃ḥîdātîhee-da-TEE

இணை வசனம்

Psalm 78:2
என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.

Matthew 13:35
என் வாயை உவமைகளால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

Proverbs 1:6
நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான்.

Numbers 12:8
நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற்போனதென்ன என்றார்.

2 Corinthians 3:12
நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம்.

Luke 12:3
ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும்.

Matthew 13:11
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.

Daniel 8:23
அவர்களுடைய ராஜ்யபாரத்தின் கடைசிக்காலத்திலோவென்றால், பாதகருடைய பாதகம் நிறைவேறும்போது, மூர்க்க முகமும் சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமாɠஒரு ராஜா எழும்புவான்.

Ezekiel 20:49
அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக் குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்.

Numbers 23:7
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்து விடவேண்டும் என்று சொன்னான்.


Tags என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்
சங்கீதம் 49:4 Concordance சங்கீதம் 49:4 Interlinear சங்கீதம் 49:4 Image