Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 49:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 49 சங்கீதம் 49:16

சங்கீதம் 49:16
ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.

Tamil Indian Revised Version
ஒருவன் செல்வந்தனாகி, அவனுடைய வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.

Tamil Easy Reading Version
சிலர் செல்வந்தராயிருப்பதினால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள். சிலர் பெரிய அழகிய மாளிகைகளில் வசிப்பதால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்.

திருவிவிலியம்
⁽சிலர் செல்வர் ஆனாலோ,␢ அவர்களின் குடும்பச் செல்வம் § பெருகினாலோ,␢ அவர்களைக் கண்டு நிலைகுலையாதே!⁾

Psalm 49:15Psalm 49Psalm 49:17

King James Version (KJV)
Be not thou afraid when one is made rich, when the glory of his house is increased;

American Standard Version (ASV)
Be not thou afraid when one is made rich, When the glory of his house is increased.

Bible in Basic English (BBE)
Have no fear when wealth comes to a man, and the glory of his house is increased;

Darby English Bible (DBY)
Be not afraid when a man becometh rich, when the glory of his house is increased:

Webster’s Bible (WBT)
But God will redeem my soul from the power of the grave: for he shall receive me. Selah.

World English Bible (WEB)
Don’t be afraid when a man is made rich, When the glory of his house is increased.

Young’s Literal Translation (YLT)
Fear not, when one maketh wealth, When the honour of his house is abundant,

சங்கீதம் Psalm 49:16
ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.
Be not thou afraid when one is made rich, when the glory of his house is increased;

אַלʾalal
תִּ֭ירָאtîrāʾTEE-ra
כִּֽיkee
יַעֲשִׁ֣רyaʿăširya-uh-SHEER
אִ֑ישׁʾîšeesh
כִּֽיkee
יִ֝רְבֶּהyirbeYEER-beh
כְּב֣וֹדkĕbôdkeh-VODE
בֵּיתֽוֹ׃bêtôbay-TOH

இணை வசனம்

Psalm 37:7
கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.

Genesis 31:1
பின்பு, லாபானுடைய குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக் கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான்.

Esther 3:1
இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான்.

Esther 5:11
தன் ஐசுவரியத்தின் மகிமையையும், தன் பிள்ளைகளின் திரட்சியையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் ஊழியக்காரர்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான் அவர்களுக்கு விவரித்துச்சொன்னான்.

Psalm 37:1
பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.

Psalm 49:5
என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந் தீங்குநாட்களில் நான் பயப்படவேண்டியதென்ன?

Proverbs 28:12
நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்.

Revelation 21:24
இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள் பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்

Revelation 21:26
உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.


Tags ஒருவன் ஐசுவரியவானாகி அவன் வீட்டின் மகிமை பெருகும்போது நீ பயப்படாதே
சங்கீதம் 49:16 Concordance சங்கீதம் 49:16 Interlinear சங்கீதம் 49:16 Image