Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 49:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 49 சங்கீதம் 49:13

சங்கீதம் 49:13
இதுதான் அவர்கள் வழி; இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள்.(சேலா.)

Tamil Indian Revised Version
இதுதான் அவர்களுடைய வழி, இதுதான் அவர்களுடைய பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா)

Tamil Easy Reading Version
மூடரான மனிதருக்கும், தங்கள் செல்வங்களினால் திருப்தியடைந்திருக்கிற அனைவருக்கும் இதுவே சம்பவிக்கிறது.

திருவிவிலியம்
⁽தம்மையே மதியீனமாக␢ நம்பியிருப்போரின் முடிவு இதுவே;␢ தம் சொத்திலேயே மகிழ்ச்சி␢ கொள்வோரின் கதி இதுவே. (சேலா)⁾

Psalm 49:12Psalm 49Psalm 49:14

King James Version (KJV)
This their way is their folly: yet their posterity approve their sayings. Selah.

American Standard Version (ASV)
This their way is their folly: Yet after them men approve their sayings. Selah

Bible in Basic English (BBE)
This is the way of the foolish; their silver is for those who come after them, and their children get the pleasure of their gold. (Selah.)

Darby English Bible (DBY)
This their way is their folly, yet they that come after them delight in their sayings. Selah.

Webster’s Bible (WBT)
Nevertheless man being in honor abideth not: he is like the beasts that perish.

World English Bible (WEB)
This is the destiny of those who are foolish, And of those who approve their sayings. Selah.

Young’s Literal Translation (YLT)
This their way `is’ folly for them, And their posterity with their sayings are pleased. Selah.

சங்கீதம் Psalm 49:13
இதுதான் அவர்கள் வழி; இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள்.(சேலா.)
This their way is their folly: yet their posterity approve their sayings. Selah.

זֶ֣הzezeh
דַ֭רְכָּםdarkomDAHR-kome
כֵּ֣סֶלkēselKAY-sel
לָ֑מוֹlāmôLA-moh
וְאַחֲרֵיהֶ֓ם׀wĕʾaḥărêhemveh-ah-huh-ray-HEM
בְּפִיהֶ֖םbĕpîhembeh-fee-HEM
יִרְצ֣וּyirṣûyeer-TSOO
סֶֽלָה׃selâSEH-la

இணை வசனம்

Luke 12:20
தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

Jeremiah 44:17
எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.

Luke 11:47
உங்களுக்கு ஐயோ, உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.

Luke 16:27
அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,

1 Corinthians 3:19
இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,


Tags இதுதான் அவர்கள் வழி இதுதான் அவர்கள் பைத்தியம் ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள்சேலா
சங்கீதம் 49:13 Concordance சங்கீதம் 49:13 Interlinear சங்கீதம் 49:13 Image