Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 49:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 49 சங்கீதம் 49:12

சங்கீதம் 49:12
ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.

Tamil Indian Revised Version
ஆகிலும் மரியாதைக்குரியவனாக இருக்கிற மனிதன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.

Tamil Easy Reading Version
சிலர் செல்வந்தராயிருந்தாலும் இங்கே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாது. எல்லோரும் மிருகங்களைப்போலவே மடிவார்கள்.

திருவிவிலியம்
⁽ஒருவர் தம் மேன்மையிலேயே␢ நிலைத்திருக்க முடியாது;␢ அவர் விலங்குகளைப் போலவே␢ மாண்டழிவார்.⁾

Psalm 49:11Psalm 49Psalm 49:13

King James Version (KJV)
Nevertheless man being in honour abideth not: he is like the beasts that perish.

American Standard Version (ASV)
But man `being’ in honor abideth not: He is like the beasts that perish.

Bible in Basic English (BBE)
But man, like the animals, does not go on for ever; he comes to an end like the beasts.

Darby English Bible (DBY)
Nevertheless, man being in honour abideth not: he is like the beasts that perish.

Webster’s Bible (WBT)
Their inward thought is, that their houses shall continue for ever, and their dwelling places to all generations; they call their lands after their own names.

World English Bible (WEB)
But man, despite his riches, doesn’t endure. He is like the animals that perish.

Young’s Literal Translation (YLT)
And man in honour doth not remain, He hath been like the beasts, they have been cut off.

சங்கீதம் Psalm 49:12
ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.
Nevertheless man being in honour abideth not: he is like the beasts that perish.

וְאָדָ֣םwĕʾādāmveh-ah-DAHM
בִּ֭יקָרbîqorBEE-kore
בַּלbalbahl
יָלִ֑יןyālînya-LEEN
נִמְשַׁ֖לnimšalneem-SHAHL
כַּבְּהֵמ֣וֹתkabbĕhēmôtka-beh-hay-MOTE
נִדְמֽוּ׃nidmûneed-MOO

இணை வசனம்

Psalm 49:20
கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.

Psalm 39:5
இதோ, என் நாட்களை நாலுவிரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)

Psalm 82:7
ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.

Ecclesiastes 3:18
மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் அறியும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்திலே எண்ணினேன்.

Ecclesiastes 9:12
தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாதகாலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.

James 1:10
ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.

1 Peter 1:24
மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.


Tags ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்
சங்கீதம் 49:12 Concordance சங்கீதம் 49:12 Interlinear சங்கீதம் 49:12 Image