Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 48:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 48 சங்கீதம் 48:13

சங்கீதம் 48:13
பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.

Tamil Indian Revised Version
பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் சுவரை கவனித்து, அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள்.

Tamil Easy Reading Version
அந்த உயர்ந்த சுவர்களைப் பார். சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார். வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம்.

திருவிவிலியம்
⁽அதன் மதில்களைக்␢ கவனித்துப் பாருங்கள்;␢ அதன் கோட்டைகளைச்␢ சுற்றிப் பாருங்கள்;␢ அப்பொழுது, இனிவரும் தலைமுறைக்கு␢ இதை உங்களால் விவரிக்க இயலும்.⁾

Psalm 48:12Psalm 48Psalm 48:14

King James Version (KJV)
Mark ye well her bulwarks, consider her palaces; that ye may tell it to the generation following.

American Standard Version (ASV)
Mark ye well her bulwarks; Consider her palaces: That ye may tell it to the generation following.

Bible in Basic English (BBE)
Take note of its strong walls, looking well at its fair buildings; so that you may give word of it to the generation which comes after.

Darby English Bible (DBY)
Mark ye well her bulwarks, consider her palaces: that ye may tell it to the generation following.

Webster’s Bible (WBT)
Walk about Zion, and go round her: number her towers.

World English Bible (WEB)
Mark well her bulwarks. Consider her palaces, That you may tell it to the next generation.

Young’s Literal Translation (YLT)
Set your heart to her bulwark, Consider her high places, So that ye recount to a later generation,

சங்கீதம் Psalm 48:13
பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.
Mark ye well her bulwarks, consider her palaces; that ye may tell it to the generation following.

שִׁ֤יתוּšîtûSHEE-too
לִבְּכֶ֨ם׀libbĕkemlee-beh-HEM
לְֽחֵילָ֗הlĕḥêlâleh-hay-LA
פַּסְּג֥וּpassĕgûpa-seh-ɡOO
אַרְמְנוֹתֶ֑יהָʾarmĕnôtêhāar-meh-noh-TAY-ha
לְמַ֥עַןlĕmaʿanleh-MA-an
תְּ֝סַפְּר֗וּtĕsappĕrûTEH-sa-peh-ROO
לְד֣וֹרlĕdôrleh-DORE
אַחֲרֽוֹן׃ʾaḥărônah-huh-RONE

இணை வசனம்

Psalm 122:7
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.

Deuteronomy 11:19
நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,

Psalm 71:18
இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.

Psalm 78:4
பின்வரும் சந்ததியான பிள்ளைக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.

Isaiah 58:12
உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.

Joel 1:3
இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள்.

Amos 9:11
ஏதோமில் மீதியானவர்களையும் என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு,

Acts 15:14
தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே.


Tags பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக அதின் அலங்கத்தைக் கவனித்து அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்
சங்கீதம் 48:13 Concordance சங்கீதம் 48:13 Interlinear சங்கீதம் 48:13 Image