Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 48:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 48 சங்கீதம் 48:12

சங்கீதம் 48:12
சீயோனைச் சுற்றி உலாவி அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.

Tamil Indian Revised Version
சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள்.

Tamil Easy Reading Version
சீயோனைச் சுற்றி நட. நகரைப் பார். கோபுரங்களை எண்ணிப்பார்.

திருவிவிலியம்
⁽சீயோனை வலம் வாருங்கள்;␢ அதைச்சுற்றி நடைபோடுங்கள்;␢ அதன் காவல் மாடங்களை␢ எண்ணிக்கையிடுங்கள்.⁾

Psalm 48:11Psalm 48Psalm 48:13

King James Version (KJV)
Walk about Zion, and go round about her: tell the towers thereof.

American Standard Version (ASV)
Walk about Zion, and go round about her; Number the towers thereof;

Bible in Basic English (BBE)
Make your way about Zion, and go round it, numbering its towers.

Darby English Bible (DBY)
Walk about Zion, and go round about her: count the towers thereof;

Webster’s Bible (WBT)
Let mount Zion rejoice, let the daughters of Judah be glad, because of thy judgments.

World English Bible (WEB)
Walk about Zion, and go around her. Number its towers;

Young’s Literal Translation (YLT)
Compass Zion, and go round her, count her towers,

சங்கீதம் Psalm 48:12
சீயோனைச் சுற்றி உலாவி அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.
Walk about Zion, and go round about her: tell the towers thereof.

סֹ֣בּוּsōbbûSOH-boo
צִ֭יּוֹןṣiyyônTSEE-yone
וְהַקִּיפ֑וּהָwĕhaqqîpûhāveh-ha-kee-FOO-ha
סִ֝פְר֗וּsiprûSEEF-ROO
מִגְדָּלֶֽיהָ׃migdālêhāmeeɡ-da-LAY-ha

இணை வசனம்

Nehemiah 12:31
அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.

Isaiah 33:18
உன் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்; கணக்கன் எங்கே? தண்டல்காரன் எங்கே? கோபுரங்களை எண்ணினவன் எங்கே?

Matthew 24:1
இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.


Tags சீயோனைச் சுற்றி உலாவி அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்
சங்கீதம் 48:12 Concordance சங்கீதம் 48:12 Interlinear சங்கீதம் 48:12 Image