சங்கீதம் 45:1
என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
Tamil Indian Revised Version
என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என்னுடைய நாவு விரைவாக எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
Tamil Easy Reading Version
அரசனுக்கு இவற்றை எழுதுகையில் அழகு சொற்கள் என் இதயத்தை நிரப்பும். தேர்ந்த எழுத்தாளனின் எழுதுகோல் வெளிப்படுத்தும் சொற்களாய் என் நாவிலிருந்து சொற்கள் வெளிப்படுகின்றன.
திருவிவிலியம்
⁽மன்னரைக் குறித்து யான்␢ கவிதை புனைகின்ற போழ்து,␢ இனியதொரு செய்தியால்␢ என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது;␢ திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென␢ என் நாவும் ஆகிடுமே!⁾
Title
“சோஷனீம்” என்னும் இசைக்கருவியில் வாசிக்க கோரா குடும்பத்தினரின் இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட, ஒரு நேசத்தின் பாடல்
Other Title
அரசரின் திருமணப்பாடல்§(பாடகர் தலைவர்க்கு: ‘லீலிமலர்கள்’ என்ற மெட்டு; கோராகியரின் அறப்பாடல்; காதல் பாடல்)
King James Version (KJV)
My heart is inditing a good matter: I speak of the things which I have made touching the king: my tongue is the pen of a ready writer.
American Standard Version (ASV)
My heart overfloweth with a goodly matter; I speak the things which I have made touching the king: My tongue is the pen of a ready writer.
Bible in Basic English (BBE)
<To the chief music-maker; put to Shoshannim. Of the sons of Korah. Maschil. A Song of loves.> My heart is flowing over with good things; my words are of that which I have made for a king; my tongue is the pen of a ready writer.
Darby English Bible (DBY)
{To the chief Musician. Upon Shoshannim. Of the sons of Korah. An instruction; — a song of the Beloved.} My heart is welling forth [with] a good matter: I say what I have composed touching the king. My tongue is the pen of a ready writer.
World English Bible (WEB)
> My heart overflows with a noble theme. I recite my verses for the king. My tongue is like the pen of a skillful writer.
Young’s Literal Translation (YLT)
To the Overseer. — `On the Lilies.’ — By sons of Korah. — An Instruction. — A song of loves. My heart hath indited a good thing, I am telling my works to a king, My tongue `is’ the pen of a speedy writer.
சங்கீதம் Psalm 45:1
என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
My heart is inditing a good matter: I speak of the things which I have made touching the king: my tongue is the pen of a ready writer.
| רָ֘חַ֤שׁ | rāḥaš | RA-HAHSH | |
| לִבִּ֨י׀ | libbî | lee-BEE | |
| דָּ֘בָ֤ר | dābār | DA-VAHR | |
| ט֗וֹב | ṭôb | tove | |
| אֹמֵ֣ר | ʾōmēr | oh-MARE | |
| אָ֭נִי | ʾānî | AH-nee | |
| מַעֲשַׂ֣י | maʿăśay | ma-uh-SAI | |
| לְמֶ֑לֶךְ | lĕmelek | leh-MEH-lek | |
| לְ֝שׁוֹנִ֗י | lĕšônî | LEH-shoh-NEE | |
| עֵ֤ט׀ | ʿēṭ | ate | |
| סוֹפֵ֬ר | sôpēr | soh-FARE | |
| מָהִֽיר׃ | māhîr | ma-HEER |
இணை வசனம்
2 Samuel 23:2
கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.
Song of Solomon 1:12
ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும்.
Psalm 49:3
என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.
Job 33:3
என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.
Ezra 7:6
இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.
Matthew 12:35
நல்ல மனுஷன் இருதமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
Matthew 25:34
அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப்பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆசீர்வாதம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Matthew 27:37
அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.
Ephesians 5:32
இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
2 Peter 1:21
தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
Isaiah 32:1
இதோ, ஒரு ராஜா நீதியாக அராசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்..
Isaiah 5:1
இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு.
Job 32:18
வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.
Job 34:4
நமக்Εாக நியாயமானΤைத் தெரிந்துகφாள்வோமாக; நனύமை இன்னதென்று நமக்குள்ளே அறிந்த`Εொள்வோமாக.
Psalm 2:6
நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.
Psalm 24:7
வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
Psalm 69:1
தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.
Proverbs 8:6
கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தமகாரியங்களை வசனிக்கும்.
Proverbs 16:23
ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
Song of Solomon 1:1
சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.
Psalm 110:1
கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
Psalm 80:1
இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.
Tags என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன் என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி
சங்கீதம் 45:1 Concordance சங்கீதம் 45:1 Interlinear சங்கீதம் 45:1 Image