Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 44:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 44 சங்கீதம் 44:25

சங்கீதம் 44:25
எங்கள் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.

Tamil Indian Revised Version
எங்களுடைய ஆத்துமா புழுதிவரை தாழ்ந்திருக்கிறது; எங்களுடைய வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.

Tamil Easy Reading Version
நாங்கள் புழுதியில் தள்ளப்பட்டோம், தரையின்மேல் தலைகுப்புறப் படுத்துக்கொண்டிருக்கிறோம்.

திருவிவிலியம்
⁽நாங்கள் தரைமட்டும் தாழ்ந்துவிட்டோம்;␢ எங்கள் உடல் மண்ணோடு␢ ஒட்டிக்கொண்டுள்ளது.⁾

Psalm 44:24Psalm 44Psalm 44:26

King James Version (KJV)
For our soul is bowed down to the dust: our belly cleaveth unto the earth.

American Standard Version (ASV)
For our soul is bowed down to the dust: Our body cleaveth unto the earth.

Bible in Basic English (BBE)
For our souls are crushed down to the dust: our bodies are stretched out on the earth.

Darby English Bible (DBY)
For our soul is bowed down to the dust; our belly cleaveth unto the earth.

Webster’s Bible (WBT)
Why hidest thou thy face, and forgettest our affliction and our oppression?

World English Bible (WEB)
For our soul is bowed down to the dust. Our body cleaves to the earth.

Young’s Literal Translation (YLT)
For bowed to the dust hath our soul, Cleaved to the earth hath our belly.

சங்கீதம் Psalm 44:25
எங்கள் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.
For our soul is bowed down to the dust: our belly cleaveth unto the earth.

כִּ֤יkee
שָׁ֣חָהšāḥâSHA-ha
לֶעָפָ֣רleʿāpārleh-ah-FAHR
נַפְשֵׁ֑נוּnapšēnûnahf-SHAY-noo
דָּבְקָ֖הdobqâdove-KA
לָאָ֣רֶץlāʾāreṣla-AH-rets
בִּטְנֵֽנוּ׃biṭnēnûbeet-nay-NOO

இணை வசனம்

Psalm 119:25
என் ஆத்துமா மண்ணோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

Psalm 66:11
எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்,

Isaiah 51:23
உன்னை நோக்கி: நாங்கள் கடந்துபோகும்படிக்குக் குனியென்று சொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார்.

Lamentations 4:5
ருசியான பதார்த்தங்களைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பாழாய்க்கிடக்கிறார்கள்; இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக் கொள்ளுகிறார்கள்.


Tags எங்கள் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது
சங்கீதம் 44:25 Concordance சங்கீதம் 44:25 Interlinear சங்கீதம் 44:25 Image