சங்கீதம் 44:13
எங்கள் அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்கிறீர்.
Tamil Indian Revised Version
எங்களுடைய அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்கு ஏளனத்திற்கும், பழிப்புகளுக்கும் வைக்கிறீர்.
Tamil Easy Reading Version
எங்கள் அயலாரிடம் எங்களை நிந்தையாக்கினீர். அயலார்கள் எங்களைப் பார்த்து நகைத்து எங்களைக் கேலி செய்கிறார்கள்.
திருவிவிலியம்
⁽எங்களை அடுத்து வாழ்வோரின்␢ பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்;␢ எங்கள் சுற்றுப்புறத்தாரின்␢ ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும்␢ எங்களை உள்ளாக்கினீர்.⁾
King James Version (KJV)
Thou makest us a reproach to our neighbours, a scorn and a derision to them that are round about us.
American Standard Version (ASV)
Thou makest us a reproach to our neighbors, A scoffing and a derision to them that are round about us.
Bible in Basic English (BBE)
You have made us to be looked down on by our neighbours, we are laughed at and shamed by those who are round about us.
Darby English Bible (DBY)
Thou makest us a reproach to our neighbours, a mockery and a derision for them that are round about us;
Webster’s Bible (WBT)
Thou sellest thy people for naught, and dost not increase thy wealth by their price.
World English Bible (WEB)
You make us a reproach to our neighbors, A scoffing and a derision to those who are around us.
Young’s Literal Translation (YLT)
Thou makest us a reproach to our neighbours, A scorn and a reproach to our surrounders.
சங்கீதம் Psalm 44:13
எங்கள் அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்கிறீர்.
Thou makest us a reproach to our neighbours, a scorn and a derision to them that are round about us.
| תְּשִׂימֵ֣נוּ | tĕśîmēnû | teh-see-MAY-noo | |
| חֶ֭רְפָּה | ḥerpâ | HER-pa | |
| לִשְׁכֵנֵ֑ינוּ | liškēnênû | leesh-hay-NAY-noo | |
| לַ֥עַג | laʿag | LA-aɡ | |
| וָ֝קֶ֗לֶס | wāqeles | VA-KEH-les | |
| לִסְבִיבוֹתֵֽינוּ׃ | lisbîbôtênû | lees-vee-voh-TAY-noo |
இணை வசனம்
Psalm 79:4
எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானோம்.
Psalm 80:6
எங்கள் அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; எங்கள் சத்துருக்கள் எங்களைப் பரியாசம்பண்ணுகிறார்கள்.
Deuteronomy 28:37
கர்த்தர் உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய்.
Psalm 89:41
வழிநடக்கிற யாவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன் அயலாருக்கு நிந்தையானான்.
Psalm 89:51
கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும்.
Psalm 123:3
எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.
Jeremiah 24:9
அவர்களுக்குத் தீமையுண்டாக அவர்களை பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா இடங்களிலும் நிந்தையாகவும், பழமொழியாகவும், வசைச்சொல்லாகவும், சாபமாகவும் வைத்து,
Jeremiah 48:27
இஸ்ரவேல் உனக்குப் பரியாசமாயிருந்தான் அல்லவோ? அவன் திருடருக்குள் கண்டுபிடிக்கப்பட்டானோ? நீ அவனைக்குறித்துப் பேசுகிறபோதெல்லாம், தலையைத் துலுக்குகிறாயே.
Ezekiel 36:19
அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய கிரியைகளின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன்.
Tags எங்கள் அயலாருக்கு எங்களை நிந்தையாகவும் எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்கிறீர்
சங்கீதம் 44:13 Concordance சங்கீதம் 44:13 Interlinear சங்கீதம் 44:13 Image