Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 41:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 41 சங்கீதம் 41:12

சங்கீதம் 41:12
நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.

Tamil Indian Revised Version
நீர் என்னுடைய உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.

Tamil Easy Reading Version
நான் களங்கமற்றிருந்தேன். நீர் எனக்கு ஆதரவளித்தீர். என்னை எழுந்திருக்கப் பண்ணி, என்றென்றும் உமக்குச் சேவை செய்யப்பண்ணும்.

திருவிவிலியம்
⁽நானோ நேர்மையில்␢ உறுதியாய் இருக்கின்றேன்;␢ நீர் எனக்கு ஆதரவளிக்கின்றீர்;␢ உமது முன்னிலையில் என்னை␢ என்றும் நிலைநிற்கச் செய்கின்றீர்.⁾

Psalm 41:11Psalm 41Psalm 41:13

King James Version (KJV)
And as for me, thou upholdest me in mine integrity, and settest me before thy face for ever.

American Standard Version (ASV)
And as for me, thou upholdest me in mine integrity, And settest me before thy face for ever.

Bible in Basic English (BBE)
And as for me, you are my support in my righteousness, giving me a place before your face for ever.

Darby English Bible (DBY)
But as for me, thou upholdest me in mine integrity, and settest me before thy face for ever.

Webster’s Bible (WBT)
By this I know that thou favorest me, because my enemy doth not triumph over me.

World English Bible (WEB)
As for me, you uphold me in my integrity, And set me in your presence forever.

Young’s Literal Translation (YLT)
As to me, in mine integrity, Thou hast taken hold upon me, And causest me to stand before Thee to the age.

சங்கீதம் Psalm 41:12
நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.
And as for me, thou upholdest me in mine integrity, and settest me before thy face for ever.

וַאֲנִ֗יwaʾănîva-uh-NEE
בְּ֭תֻמִּיbĕtummîBEH-too-mee
תָּמַ֣כְתָּtāmaktāta-MAHK-ta
בִּ֑יbee
וַתַּצִּיבֵ֖נִיwattaṣṣîbēnîva-ta-tsee-VAY-nee
לְפָנֶ֣יךָlĕpānêkāleh-fa-NAY-ha
לְעוֹלָֽם׃lĕʿôlāmleh-oh-LAHM

இணை வசனம்

Job 36:7
அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களோடேகூட சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கவும் செய்கிறார்.

John 17:24
பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.

Psalm 94:18
என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.

Psalm 73:23
ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.

Psalm 63:8
என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.

Psalm 37:17
துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.

Psalm 34:15
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.

Psalm 25:21
உத்தமமும் நேர்மையும் என்னைக்காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.

Psalm 17:15
நானோ நீதீயில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.

Psalm 16:11
ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.


Tags நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்
சங்கீதம் 41:12 Concordance சங்கீதம் 41:12 Interlinear சங்கீதம் 41:12 Image