Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 41:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 41 சங்கீதம் 41:10

சங்கீதம் 41:10
கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கச்செய்யும்.

Tamil Easy Reading Version
எனவே கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும். நான் குணமாகி எழுந்திருக்கட்டும், அவர்களுக்குப் பதில் அளிப்பேன்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே! என் மீது இரங்கி,␢ நான் அவர்களுக்குப்␢ பதிலடி கொடுக்கும்படி தூக்கிவிடும்.⁾

Psalm 41:9Psalm 41Psalm 41:11

King James Version (KJV)
But thou, O LORD, be merciful unto me, and raise me up, that I may requite them.

American Standard Version (ASV)
But thou, O Jehovah, have mercy upon me, and raise me up, That I may requite them.

Bible in Basic English (BBE)
But you, O Lord, have mercy on me, lifting me up, so that I may give them their punishment.

Darby English Bible (DBY)
But thou, Jehovah, be gracious unto me, and raise me up, that I may requite them.

Webster’s Bible (WBT)
Yes, my own familiar friend, in whom I trusted, who ate of my bread, hath lifted up his heel against me.

World English Bible (WEB)
But you, Yahweh, have mercy on me, and raise me up, That I may repay them.

Young’s Literal Translation (YLT)
And Thou, Jehovah, favour me, And cause me to rise, And I give recompence to them.

சங்கீதம் Psalm 41:10
கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்.
But thou, O LORD, be merciful unto me, and raise me up, that I may requite them.

וְאַתָּ֤הwĕʾattâveh-ah-TA
יְהוָ֗הyĕhwâyeh-VA
חָנֵּ֥נִיḥonnēnîhoh-NAY-nee
וַהֲקִימֵ֑נִיwahăqîmēnîva-huh-kee-MAY-nee
וַֽאֲשַׁלְּמָ֥הwaʾăšallĕmâva-uh-sha-leh-MA
לָהֶֽם׃lāhemla-HEM

இணை வசனம்

Psalm 3:3
ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.

Psalm 18:37
என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் பிடிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்.

Psalm 21:8
உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமதுவலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.

Psalm 57:1
எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.

Psalm 69:22
அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது.

Psalm 109:6
அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக.

Luke 19:27
அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்


Tags கர்த்தாவே நீர் எனக்கு இரங்கி நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்
சங்கீதம் 41:10 Concordance சங்கீதம் 41:10 Interlinear சங்கீதம் 41:10 Image