சங்கீதம் 40:4
அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல் கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.
Tamil Indian Revised Version
பெருமைக்காரர்களையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் பார்க்காமல், கர்த்தரையே தன்னுடைய நம்பிக்கையாக வைக்கிற மனிதன் பாக்கியவான்.
Tamil Easy Reading Version
ஒருவன் கர்த்தரை நம்பினால் அவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான். பிசாசுகளிடமும், பொய்த்தெய்வங்களிடமும் உதவி கேட்டு செல்லாத ஒருவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான்.
திருவிவிலியம்
⁽ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே␢ பேறு பெற்றவர்;␢ அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்;␢ பொய்யானவற்றைச் சாராதவர்.⁾
King James Version (KJV)
Blessed is that man that maketh the LORD his trust, and respecteth not the proud, nor such as turn aside to lies.
American Standard Version (ASV)
Blessed is the man that maketh Jehovah his trust, And respecteth not the proud, nor such as turn aside to lies.
Bible in Basic English (BBE)
Happy is the man who has faith in the Lord, and does not give honour to the men of pride or to those who are turned away to deceit.
Darby English Bible (DBY)
Blessed is the man that hath made Jehovah his confidence, and turneth not to the proud, and to such as turn aside to lies.
Webster’s Bible (WBT)
And he hath put a new song in my mouth, even praise to our God: many shall see it, and fear, and shall trust in the LORD.
World English Bible (WEB)
Blessed is the man who makes Yahweh his trust, And doesn’t respect the proud, nor such as turn aside to lies.
Young’s Literal Translation (YLT)
O the happiness of the man Who hath made Jehovah his trust, And hath not turned unto the proud, And those turning aside to lies.
சங்கீதம் Psalm 40:4
அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல் கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.
Blessed is that man that maketh the LORD his trust, and respecteth not the proud, nor such as turn aside to lies.
| אַ֥שְֽׁרֵי | ʾašrê | ASH-ray | |
| הַגֶּ֗בֶר | haggeber | ha-ɡEH-ver | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| שָׂ֣ם | śām | sahm | |
| יְ֭הוָֹה | yĕhôâ | YEH-hoh-ah | |
| מִבְטַח֑וֹ | mibṭaḥô | meev-ta-HOH | |
| וְֽלֹא | wĕlōʾ | VEH-loh | |
| פָנָ֥ה | pānâ | fa-NA | |
| אֶל | ʾel | el | |
| רְ֝הָבִ֗ים | rĕhābîm | REH-ha-VEEM | |
| וְשָׂטֵ֥י | wĕśāṭê | veh-sa-TAY | |
| כָזָֽב׃ | kāzāb | ha-ZAHV |
இணை வசனம்
Psalm 125:5
தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானமுண்டு.
Psalm 34:8
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
Psalm 118:8
மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
Psalm 2:12
குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
2 Thessalonians 2:9
அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,
Romans 15:12
மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்αுவார்; அவரிடத்தில் புறஜாதியாΰ் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்.
Jonah 2:8
பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.
Jeremiah 17:7
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
Jeremiah 10:14
மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.
Isaiah 44:18
அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
Psalm 119:21
உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.
Psalm 101:3
தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.
Psalm 84:11
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
Psalm 15:4
ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.
Tags அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல் கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்
சங்கீதம் 40:4 Concordance சங்கீதம் 40:4 Interlinear சங்கீதம் 40:4 Image