Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 38:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 38 சங்கீதம் 38:3

சங்கீதம் 38:3
உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.

Tamil Indian Revised Version
உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.

Tamil Easy Reading Version
நீர் என்னைத் தண்டித்தீர். இப்போது என் உடல் முழுவதும் புண்களாயிருக்கின்றன. நான் பாவம் செய்ததினால், நீர் என்னைத் தண்டித்தீர். என் எலும்புகள் எல்லாம் வலிக்கின்றன.

திருவிவிலியம்
⁽நீர் கடுஞ்சினங்கொண்டதால்␢ என் உடலில் நலமே இல்லை;␢ என் பாவத்தால் என் எலும்புகளில்␢ வலுவே இல்லை.⁾

Psalm 38:2Psalm 38Psalm 38:4

King James Version (KJV)
There is no soundness in my flesh because of thine anger; neither is there any rest in my bones because of my sin.

American Standard Version (ASV)
There is no soundness in my flesh because of thine indignation; Neither is there any health in my bones because of my sin.

Bible in Basic English (BBE)
My flesh is wasted because of your wrath; and there is no peace in my bones because of my sin.

Darby English Bible (DBY)
There is no soundness in my flesh because of thine indignation; no peace in my bones, because of my sin.

Webster’s Bible (WBT)
For thy arrows stick fast in me, and thy hand falleth heavy upon me.

World English Bible (WEB)
There is no soundness in my flesh because of your indignation, Neither is there any health in my bones because of my sin.

Young’s Literal Translation (YLT)
Soundness is not in my flesh, Because of Thine indignation, Peace is not in my bones because of my sin.

சங்கீதம் Psalm 38:3
உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.
There is no soundness in my flesh because of thine anger; neither is there any rest in my bones because of my sin.

There
is
any
אֵיןʾênane
there
מְתֹ֣םmĕtōmmeh-TOME
is
no
soundness
בִּ֭בְשָׂרִיbibśārîBEEV-sa-ree
in
מִפְּנֵ֣יmippĕnêmee-peh-NAY
my
flesh
because
זַעְמֶ֑ךָzaʿmekāza-MEH-ha
anger;
אֵיןʾênane
of
thine
neither
rest
שָׁל֥וֹםšālômsha-LOME
in
my
bones
בַּ֝עֲצָמַ֗יbaʿăṣāmayBA-uh-tsa-MAI
because
מִפְּנֵ֥יmippĕnêmee-peh-NAY
of
my
sin.
חַטָּאתִֽי׃ḥaṭṭāʾtîha-ta-TEE


Tags உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை
சங்கீதம் 38:3 Concordance சங்கீதம் 38:3 Interlinear சங்கீதம் 38:3 Image