Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 38:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 38 சங்கீதம் 38:22

சங்கீதம் 38:22
என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.

Tamil Indian Revised Version
என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.

Tamil Easy Reading Version
விரைந்து வந்து எனக்கு உதவும்! என் தேவனே, என்னை மீட்டருளும்.

திருவிவிலியம்
⁽என் தலைவரே! மீட்பரே!␢ எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும்.⁾

Psalm 38:21Psalm 38

King James Version (KJV)
Make haste to help me, O Lord my salvation.

American Standard Version (ASV)
Make haste to help me, O Lord, my salvation. Psalm 39 For the Chief Musician, Jeduthun. A Psalm of David.

Bible in Basic English (BBE)
Come quickly to give me help, O Lord, my salvation.

Darby English Bible (DBY)
Make haste to help me, O Lord, my salvation.

Webster’s Bible (WBT)
Forsake me not, O LORD: O my God, be not far from me.

World English Bible (WEB)
Hurry to help me, Lord, my salvation.

Young’s Literal Translation (YLT)
Haste to help me, O Lord, my salvation!

சங்கீதம் Psalm 38:22
என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.
Make haste to help me, O Lord my salvation.

ח֥וּשָׁהḥûšâHOO-sha
לְעֶזְרָתִ֑יlĕʿezrātîleh-ez-ra-TEE
אֲ֝דֹנָ֗יʾădōnāyUH-doh-NAI
תְּשׁוּעָתִֽי׃tĕšûʿātîteh-shoo-ah-TEE

இணை வசனம்

Psalm 40:13
கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.

Psalm 27:1
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?

Psalm 40:17
நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.

Isaiah 12:2
இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

Psalm 141:1
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத்தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும்.

Psalm 71:12
தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.

Psalm 70:5
நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.

Psalm 70:1
தேவனே, என்னை விடுவியும் கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.

Psalm 62:6
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.

Psalm 62:2
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.


Tags என் இரட்சிப்பாகிய ஆண்டவரே எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்
சங்கீதம் 38:22 Concordance சங்கீதம் 38:22 Interlinear சங்கீதம் 38:22 Image