Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 38:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 38 சங்கீதம் 38:13

சங்கீதம் 38:13
நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்.

Tamil Indian Revised Version
நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.

Tamil Easy Reading Version
நான் கேட்கமுடியாத செவிடனைப் போலானேன். நான் பேசமுடியாத ஊமையைப் போலானேன்.

திருவிவிலியம்
⁽நானோ செவிடர்போல் காது கேளாமலும்␢ ஊமைபோல் வாய் திறவாமலும் § இருக்கின்றேன்.⁾

Psalm 38:12Psalm 38Psalm 38:14

King James Version (KJV)
But I, as a deaf man, heard not; and I was as a dumb man that openeth not his mouth.

American Standard Version (ASV)
But I, as a deaf man, hear not; And I am as a dumb man that openeth not his mouth.

Bible in Basic English (BBE)
But I kept my ears shut like a man without hearing; like a man without a voice, never opening his mouth.

Darby English Bible (DBY)
But I, as a deaf [man], hear not; and am as a dumb man that openeth not his mouth.

Webster’s Bible (WBT)
They also that seek after my life lay snares for me: and they that seek my hurt speak mischievous things, and imagine deceits all the day long.

World English Bible (WEB)
But I, as a deaf man, don’t hear. I am as a mute man who doesn’t open his mouth.

Young’s Literal Translation (YLT)
And I, as deaf, hear not. And as a dumb one who openeth not his mouth.

சங்கீதம் Psalm 38:13
நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்.
But I, as a deaf man, heard not; and I was as a dumb man that openeth not his mouth.

וַאֲנִ֣יwaʾănîva-uh-NEE
כְ֭חֵרֵשׁkĕḥērēšHEH-hay-raysh
לֹ֣אlōʾloh
אֶשְׁמָ֑עʾešmāʿesh-MA
וּ֝כְאִלֵּ֗םûkĕʾillēmOO-heh-ee-LAME
לֹ֣אlōʾloh
יִפְתַּחyiptaḥyeef-TAHK
פִּֽיו׃pîwpeev

இணை வசனம்

Psalm 39:2
நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது;

Psalm 39:9
நீரே இதைச் செய்தீர் என்று நான் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.

Isaiah 53:7
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

1 Peter 2:23
அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.

2 Samuel 16:10
அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்: தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.


Tags நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும் ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்
சங்கீதம் 38:13 Concordance சங்கீதம் 38:13 Interlinear சங்கீதம் 38:13 Image