Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 38:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 38 சங்கீதம் 38:11

சங்கீதம் 38:11
என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.

Tamil Indian Revised Version
என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.

Tamil Easy Reading Version
என் நோயினிமித்தம் என் நண்பர்களும், அயலகத்தாரும் என்னைச் சந்திப்பதில்லை. என் குடும்பத்தாரும் என்னை நெருங்குவதில்லை.

திருவிவிலியம்
⁽என் நண்பர்களும் தோழர்களும்␢ நான் படும் வாதை கண்டு␢ விலகி நிற்கின்றனர்;␢ என் உறவினரும் என்னைவிட்டு␢ ஒதுங்கி நிற்கின்றனர்.⁾

Psalm 38:10Psalm 38Psalm 38:12

King James Version (KJV)
My lovers and my friends stand aloof from my sore; and my kinsmen stand afar off.

American Standard Version (ASV)
My lovers and my friends stand aloof from my plague; And my kinsmen stand afar off.

Bible in Basic English (BBE)
My lovers and my friends keep away from my disease; my relations keep far away.

Darby English Bible (DBY)
My lovers and mine associates stand aloof from my stroke; and my kinsmen stand afar off.

Webster’s Bible (WBT)
My heart panteth, my strength faileth me: as for the light of my eyes, that also is gone from me.

World English Bible (WEB)
My lovers and my friends stand aloof from my plague. My kinsmen stand far away.

Young’s Literal Translation (YLT)
My lovers and my friends over-against my plague stand. And my neighbours afar off have stood.

சங்கீதம் Psalm 38:11
என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
My lovers and my friends stand aloof from my sore; and my kinsmen stand afar off.

אֹֽהֲבַ֨י׀ʾōhăbayoh-huh-VAI
וְרֵעַ֗יwĕrēʿayveh-ray-AI
מִנֶּ֣גֶדminnegedmee-NEH-ɡed
נִגְעִ֣יnigʿîneeɡ-EE
יַעֲמֹ֑דוּyaʿămōdûya-uh-MOH-doo
וּ֝קְרוֹבַ֗יûqĕrôbayOO-keh-roh-VAI
מֵרָחֹ֥קmērāḥōqmay-ra-HOKE
עָמָֽדוּ׃ʿāmādûah-ma-DOO

இணை வசனம்

Psalm 31:11
என் சத்துருக்களாகிய யாவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அருக்களிப்புமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள்.

Luke 23:49
அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப்பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Luke 10:31
அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக்கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.

Job 19:13
என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப்போனார்கள்.

John 16:32
இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.

Luke 22:54
அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.

Matthew 26:56
ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.

Isaiah 53:8
இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

Isaiah 53:4
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

Psalm 88:18
சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்துபோனார்கள்.

Job 6:21
அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.


Tags என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள் என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்
சங்கீதம் 38:11 Concordance சங்கீதம் 38:11 Interlinear சங்கீதம் 38:11 Image