Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 37:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 37 சங்கீதம் 37:6

சங்கீதம் 37:6
உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.

Tamil Indian Revised Version
உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார்.

Tamil Easy Reading Version
நண்பகல் சூரியனைப்போன்று உன்னுடைய நற்குணத்தையும் நீதியையும் பிரகாசிக்க செய்வாராக.

திருவிவிலியம்
⁽உன் நேர்மையைக் கதிரொளி போலும்,␢ உன் நாணயத்தை நண்பகல் போலும்␢ அவர் விளங்கச் செய்வார்.⁾

Psalm 37:5Psalm 37Psalm 37:7

King James Version (KJV)
And he shall bring forth thy righteousness as the light, and thy judgment as the noonday.

American Standard Version (ASV)
And he will make thy righteousness to go forth as the light, And thy justice as the noon-day.

Bible in Basic English (BBE)
And he will make your righteousness be seen like the light, and your cause like the shining of the sun.

Darby English Bible (DBY)
and he will bring forth thy righteousness as the light, and thy judgment as the noonday.

Webster’s Bible (WBT)
And he will bring forth thy righteousness as the light, and thy judgment as the noon-day.

World English Bible (WEB)
He will make your righteousness go forth as the light, And your justice as the noon day sun.

Young’s Literal Translation (YLT)
And hath brought out as light thy righteousness, And thy judgment as noon-day.

சங்கீதம் Psalm 37:6
உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.
And he shall bring forth thy righteousness as the light, and thy judgment as the noonday.

וְהוֹצִ֣יאwĕhôṣîʾveh-hoh-TSEE
כָא֣וֹרkāʾôrha-ORE
צִדְקֶ֑ךָṣidqekātseed-KEH-ha
וּ֝מִשְׁפָּטֶ֗ךָûmišpāṭekāOO-meesh-pa-TEH-ha
כַּֽצָּהֳרָֽיִם׃kaṣṣāhŏrāyimKA-tsa-hoh-RA-yeem

இணை வசனம்

Job 11:17
அப்பொழுது உம்முடைய ஆயுசுகாலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர்.

Isaiah 54:17
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.

Isaiah 58:8
அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.

Isaiah 58:10
பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்.

Micah 7:8
என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.

Psalm 31:20
மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.

Malachi 3:18
அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கும் ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.

Matthew 13:43
அப்பொழுது நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.

1 Corinthians 4:5
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.


Tags உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும் உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்
சங்கீதம் 37:6 Concordance சங்கீதம் 37:6 Interlinear சங்கீதம் 37:6 Image