Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 37:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 37 சங்கீதம் 37:38

சங்கீதம் 37:38
அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.

Tamil Indian Revised Version
அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்; அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு.

Tamil Easy Reading Version
சட்டத்தை மீறுகிற ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் சந்ததி நாட்டை விட்டு வெளியேற நேரிடும்.

திருவிவிலியம்
⁽அநீதியாளர் அனைவரும்␢ ஒன்றாக அழிக்கப்படுவர்;␢ பொல்லாரின் வழிமரபினர்␢ வேரறுக்கப்படுவர்.⁾

Psalm 37:37Psalm 37Psalm 37:39

King James Version (KJV)
But the transgressors shall be destroyed together: the end of the wicked shall be cut off.

American Standard Version (ASV)
As for transgressors, they shall be destroyed together; The end of the wicked shall be cut off.

Bible in Basic English (BBE)
But as for the sinners, they will be cut off together; the end of the wrongdoers is destruction.

Darby English Bible (DBY)
but the transgressors shall be destroyed together; the future of the wicked shall be cut off.

Webster’s Bible (WBT)
But the transgressors shall be destroyed together: the end of the wicked shall be cut off.

World English Bible (WEB)
As for transgressors, they shall be destroyed together. The future of the wicked shall be cut off.

Young’s Literal Translation (YLT)
And transgressors were destroyed together, The latter end of the wicked was cut off.

சங்கீதம் Psalm 37:38
அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.
But the transgressors shall be destroyed together: the end of the wicked shall be cut off.

וּֽ֭פֹשְׁעִיםûpōšĕʿîmOO-foh-sheh-eem
נִשְׁמְד֣וּnišmĕdûneesh-meh-DOO
יַחְדָּ֑וyaḥdāwyahk-DAHV
אַחֲרִ֖יתʾaḥărîtah-huh-REET
רְשָׁעִ֣יםrĕšāʿîmreh-sha-EEM
נִכְרָֽתָה׃nikrātâneek-RA-ta

இணை வசனம்

Psalm 1:4
துன்மார்க்கரோ அப்படியிராமல் காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

Psalm 52:5
தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ள தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா.)

Proverbs 14:32
துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.

Psalm 9:17
துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.

Psalm 73:17
அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.

Matthew 13:30
அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது களைகளைப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.

Matthew 13:49
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,

Matthew 25:46
அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

2 Thessalonians 1:8
கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.


Tags அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள் அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு
சங்கீதம் 37:38 Concordance சங்கீதம் 37:38 Interlinear சங்கீதம் 37:38 Image