சங்கீதம் 37:33
கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில், அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.
Tamil Indian Revised Version
கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.
Tamil Easy Reading Version
அவர்கள் அவ்வாறு செயல்பட தேவன் விடார். நல்லோர் தீயோரென நியாயந்தீர்க்கப்பட கர்த்தர் விடார்.
திருவிவிலியம்
⁽ஆனால், ஆண்டவர் நேர்மையாளரை␢ அவர்களின் கையில் ஒப்புவிக்கமாட்டார்;␢ நீதி விசாரணையின்போது␢ அவர்களைத் தண்டனைத்தீர்ப்புக்கு␢ உள்ளாக்கமாட்டார்.⁾
King James Version (KJV)
The LORD will not leave him in his hand, nor condemn him when he is judged.
American Standard Version (ASV)
Jehovah will not leave him in his hand, Nor condemn him when he is judged.
Bible in Basic English (BBE)
The Lord will not give him into their hands, or be against him when he is judged.
Darby English Bible (DBY)
Jehovah will not leave him in his hand, nor condemn him when he is judged.
Webster’s Bible (WBT)
The LORD will not leave him in his hand, nor condemn him when he is judged.
World English Bible (WEB)
Yahweh will not leave him in his hand, Nor condemn him when he is judged.
Young’s Literal Translation (YLT)
Jehovah doth not leave him in his hand, Nor condemn him in his being judged.
சங்கீதம் Psalm 37:33
கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில், அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.
The LORD will not leave him in his hand, nor condemn him when he is judged.
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| לֹא | lōʾ | loh | |
| יַעַזְבֶ֣נּוּ | yaʿazbennû | ya-az-VEH-noo | |
| בְיָד֑וֹ | bĕyādô | veh-ya-DOH | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| יַ֝רְשִׁיעֶ֗נּוּ | yaršîʿennû | YAHR-shee-EH-noo | |
| בְּהִשָּׁפְטֽוֹ׃ | bĕhiššopṭô | beh-hee-shofe-TOH |
இணை வசனம்
Psalm 109:31
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.
2 Peter 2:9
விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார்.
Romans 8:1
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
1 Samuel 23:26
சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத் தக்கதாய் அவர்களை வளைந்துகொண்டார்கள்.
Psalm 31:7
உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.
Psalm 124:6
நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Romans 8:33
தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
2 Timothy 4:17
கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
Tags கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில் அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை
சங்கீதம் 37:33 Concordance சங்கீதம் 37:33 Interlinear சங்கீதம் 37:33 Image