Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 37:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 37 சங்கீதம் 37:16

சங்கீதம் 37:16
அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.

Tamil Indian Revised Version
அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.

Tamil Easy Reading Version
ஒரு கூட்டம் தீயோரைக்காட்டிலும் நல்லோர் சிலரே சிறந்தோராவர்.

திருவிவிலியம்
⁽பொல்லாரின் திரளான செல்வத்தைவிட␢ நல்லாரின் சிறிதளவு பொருளே சிறந்தது.⁾

Psalm 37:15Psalm 37Psalm 37:17

King James Version (KJV)
A little that a righteous man hath is better than the riches of many wicked.

American Standard Version (ASV)
Better is a little that the righteous hath Than the abundance of many wicked.

Bible in Basic English (BBE)
The little which the good man has is better than the wealth of evil-doers.

Darby English Bible (DBY)
The little that the righteous hath is better than the abundance of many wicked;

Webster’s Bible (WBT)
A little that a righteous man hath is better than the riches of many wicked.

World English Bible (WEB)
Better is a little that the righteous has, Than the abundance of many wicked.

Young’s Literal Translation (YLT)
Better `is’ the little of the righteous, Than the store of many wicked.

சங்கீதம் Psalm 37:16
அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.
A little that a righteous man hath is better than the riches of many wicked.

טוֹבṭôbtove
מְ֭עַטmĕʿaṭMEH-at
לַצַּדִּ֑יקlaṣṣaddîqla-tsa-DEEK
מֵ֝הֲמ֗וֹןmēhămônMAY-huh-MONE
רְשָׁעִ֥יםrĕšāʿîmreh-sha-EEM
רַבִּֽים׃rabbîmra-BEEM

இணை வசனம்

Proverbs 16:8
அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.

Proverbs 15:16
சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.

Proverbs 13:25
நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்; துன்மார்க்கருடைய வயிறோ பசித்திருக்கும்.

1 Timothy 6:6
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

Proverbs 3:33
துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.

Proverbs 30:9
நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப்போஷித்தருளும்.

Ecclesiastes 2:26
தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

Ecclesiastes 4:6
வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒருகைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.

Matthew 6:11
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.


Tags அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும் நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது
சங்கீதம் 37:16 Concordance சங்கீதம் 37:16 Interlinear சங்கீதம் 37:16 Image