Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 35:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 35 சங்கீதம் 35:3

சங்கீதம் 35:3
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்துநின்று, ஈட்டியையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்.

Tamil Indian Revised Version
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியை ஓங்கி அவர்களை வழிமறித்து: நான் உன்னுடைய இரட்சிப்பு என்று என்னுடைய ஆத்துமாவுக்குச் சொல்லும்.

Tamil Easy Reading Version
ஈட்டியை எடுத்து என்னைத் துரத்தும் ஜனங்களோடு போரிடும். கர்த்தாவே, என் ஆத்துமாவை நோக்கி, “நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறும்.

திருவிவிலியம்
⁽என்னைத் துரத்திவரும் எதிரிகளைத்␢ தடுத்து நிறுத்தும்;␢ ஈட்டியையும் வேலையும் கையிலெடும்;␢ ‛நானே உன் மீட்பர்’ என்று␢ என் உள்ளத்திற்குச் சொல்லும்.⁾

Psalm 35:2Psalm 35Psalm 35:4

King James Version (KJV)
Draw out also the spear, and stop the way against them that persecute me: say unto my soul, I am thy salvation.

American Standard Version (ASV)
Draw out also the spear, and stop the way against them that pursue me: Say unto my soul, I am thy salvation.

Bible in Basic English (BBE)
Take up your spear and keep back my attackers; say to my soul, I am your salvation.

Darby English Bible (DBY)
And draw out the spear, and stop [the way] against my pursuers: say unto my soul, I am thy salvation.

Webster’s Bible (WBT)
Draw out also the spear, and stop the way against them that persecute me: say to my soul, I am thy salvation.

World English Bible (WEB)
Brandish the spear and block those who pursue me. Tell my soul, “I am your salvation.”

Young’s Literal Translation (YLT)
And draw out spear and lance, To meet my pursuers. Say to my soul, `Thy salvation I `am’.’

சங்கீதம் Psalm 35:3
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்துநின்று, ஈட்டியையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்.
Draw out also the spear, and stop the way against them that persecute me: say unto my soul, I am thy salvation.

וְהָ֘רֵ֤קwĕhārēqveh-HA-RAKE
חֲנִ֣יתḥănîthuh-NEET
וּ֭סְגֹרûsĕgōrOO-seh-ɡore
לִקְרַ֣אתliqratleek-RAHT
רֹדְפָ֑יrōdĕpāyroh-deh-FAI
אֱמֹ֥רʾĕmōray-MORE
לְ֝נַפְשִׁ֗יlĕnapšîLEH-nahf-SHEE
יְֽשֻׁעָתֵ֥ךְyĕšuʿātēkyeh-shoo-ah-TAKE
אָֽנִי׃ʾānîAH-nee

இணை வசனம்

Acts 4:28
ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.

Luke 2:30
புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,

Isaiah 12:2
இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

Isaiah 10:12
ஆதால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும் அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.

Isaiah 8:9
ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூர தேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,

Psalm 76:10
மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.

Psalm 62:7
என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.

Psalm 51:12
உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்,

Psalm 27:2
என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.

Job 1:10
நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.

1 Samuel 23:26
சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத் தக்கதாய் அவர்களை வளைந்துகொண்டார்கள்.

Genesis 49:18
கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன்.

Psalm 91:16
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.


Tags என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்துநின்று ஈட்டியையோங்கி அவர்களை மறித்து நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்
சங்கீதம் 35:3 Concordance சங்கீதம் 35:3 Interlinear சங்கீதம் 35:3 Image