சங்கீதம் 35:24
என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம்விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும்.
Tamil Indian Revised Version
என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவிடாமலிரும்.
Tamil Easy Reading Version
எனது தேவனாகிய கர்த்தாவே, தக்க முறையில் என்னை நியாயந்தீரும். அந்த ஜனங்கள் என்னைப் பார்த்து நகைக்கவிடாதேயும்.
திருவிவிலியம்
⁽என் கடவுளாகிய ஆண்டவரே,␢ உமது நீதிக்கேற்ப␢ என் நேர்மையை நிலைநாட்டும்!␢ அவர்கள் என்னைப் பார்த்துக்␢ களிக்க இடமளியாதேயும்!⁾
King James Version (KJV)
Judge me, O LORD my God, according to thy righteousness; and let them not rejoice over me.
American Standard Version (ASV)
Judge me, O Jehovah my God, according to thy righteousness; And let them not rejoice over me.
Bible in Basic English (BBE)
Be my judge, O Lord my God, in your righteousness; do not let them be glad over me.
Darby English Bible (DBY)
Judge me, Jehovah my God, according to thy righteousness, and let them not rejoice over me.
Webster’s Bible (WBT)
Judge me, O LORD my God, according to thy righteousness; and let them not rejoice over me.
World English Bible (WEB)
Vindicate me, Yahweh my God, according to your righteousness; Don’t let them gloat over me.
Young’s Literal Translation (YLT)
Judge me according to Thy righteousness, O Jehovah my God, And they do not rejoice over me.
சங்கீதம் Psalm 35:24
என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம்விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும்.
Judge me, O LORD my God, according to thy righteousness; and let them not rejoice over me.
| שָׁפְטֵ֣נִי | šopṭēnî | shofe-TAY-nee | |
| כְ֭צִדְקְךָ | kĕṣidqĕkā | HEH-tseed-keh-ha | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהָ֗י | ʾĕlōhāy | ay-loh-HAI | |
| וְאַל | wĕʾal | veh-AL | |
| יִשְׂמְחוּ | yiśmĕḥû | yees-meh-HOO | |
| לִֽי׃ | lî | lee |
இணை வசனம்
Psalm 7:8
கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ்செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.
Psalm 26:1
கர்த்தாவே, என்னை நியாயம்விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை, நம்பியிருக்கிறேன். ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
Psalm 35:19
வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.
Psalm 43:1
தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.
Job 20:5
அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?
Psalm 18:20
கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
2 Thessalonians 1:6
உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.
1 Peter 2:22
அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;
Tags என் தேவனாகிய கர்த்தாவே உம்முடைய நீதியின்படி என்னை நியாயம்விசாரியும் என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும்
சங்கீதம் 35:24 Concordance சங்கீதம் 35:24 Interlinear சங்கீதம் 35:24 Image