Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 35:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 35 சங்கீதம் 35:23

சங்கீதம் 35:23
என் தேவனே, என் ஆண்டவரே எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.

Tamil Indian Revised Version
என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என்னுடைய வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே விழித்தெழும், எழுந்திரும். என் தேவனே, என் ஆண்டவரே, எனக்காகப் போரிட்டு நியாயமளியும்.

திருவிவிலியம்
⁽என் கடவுளே, கிளர்ந்தெழும்!␢ என் தலைவரே, விழித்தெழுந்து␢ என் வழக்குக்கு நீதி கிடைக்கச் செய்யும்.⁾

Psalm 35:22Psalm 35Psalm 35:24

King James Version (KJV)
Stir up thyself, and awake to my judgment, even unto my cause, my God and my Lord.

American Standard Version (ASV)
Stir up thyself, and awake to the justice `due’ unto me, `Even’ unto my cause, my God and my Lord.

Bible in Basic English (BBE)
Be awake, O Lord, be moved to take up my cause, my God and my Lord.

Darby English Bible (DBY)
Stir up thyself, and awake for my right, for my cause, my God and Lord!

Webster’s Bible (WBT)
Stir up thyself, and awake to my judgment, even to my cause, my God and my Lord.

World English Bible (WEB)
Wake up! Rise up to defend me, my God! My Lord, contend for me!

Young’s Literal Translation (YLT)
Stir up, and wake to my judgment, My God, and my Lord, to my plea.

சங்கீதம் Psalm 35:23
என் தேவனே, என் ஆண்டவரே எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.
Stir up thyself, and awake to my judgment, even unto my cause, my God and my Lord.

הָעִ֣ירָהhāʿîrâha-EE-ra
וְ֭הָקִיצָהwĕhāqîṣâVEH-ha-kee-tsa
לְמִשְׁפָּטִ֑יlĕmišpāṭîleh-meesh-pa-TEE
אֱלֹהַ֖יʾĕlōhayay-loh-HAI
וַֽאדֹנָ֣יwaʾdōnāyva-doh-NAI
לְרִיבִֽי׃lĕrîbîleh-ree-VEE

இணை வசனம்

Psalm 44:23
ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.

Psalm 7:6
கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.

Psalm 80:2
எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும்.

Psalm 59:4
என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள், எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப் பாரும்.

Psalm 89:26
அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.

Psalm 142:5
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.

Isaiah 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?

John 20:28
தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.


Tags என் தேவனே என் ஆண்டவரே எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்
சங்கீதம் 35:23 Concordance சங்கீதம் 35:23 Interlinear சங்கீதம் 35:23 Image