Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 35:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 35 சங்கீதம் 35:19

சங்கீதம் 35:19
வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.

Tamil Indian Revised Version
வீணாக எனக்கு எதிரிகளானவர்கள் என்னால் சந்தோஷப்படாமலும், காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.

Tamil Easy Reading Version
பொய் பேசுகிற என் பகைவர்கள் எப்போதும் நகைத்துக்கொண்டிருக்க முடியாது. தங்களின் இரகசிய திட்டங்களுக்காக என் பகைவர்கள் கண்டிப்பாகத் தண்டனை பெறுவார்கள்.

திருவிவிலியம்
⁽வஞ்சகரான என் எதிரிகள்␢ என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதீர்;␢ காரணமின்றி என்னை வெறுப்போர்␢ கண்சாடை காட்டி இகழவிடாதீர்.⁾

Psalm 35:18Psalm 35Psalm 35:20

King James Version (KJV)
Let not them that are mine enemies wrongfully rejoice over me: neither let them wink with the eye that hate me without a cause.

American Standard Version (ASV)
Let not them that are mine enemies wrongfully rejoice over me; Neither let them wink with the eye that hate me without a cause.

Bible in Basic English (BBE)
Do not let my haters be glad over me falsely; let not those who are against me without cause make sport of me.

Darby English Bible (DBY)
Let not them that are wrongfully mine enemies rejoice over me; let them not wink with the eye that hate me without cause.

Webster’s Bible (WBT)
Let not them that are my enemies wrongfully rejoice over me: neither let them wink with the eye that hate me without a cause.

World English Bible (WEB)
Don’t let those who are my enemies wrongfully rejoice over me; Neither let them wink with the eye who hate me without a cause.

Young’s Literal Translation (YLT)
Mine enemies rejoice not over me `with’ falsehood, Those hating me without cause wink the eye.

சங்கீதம் Psalm 35:19
வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.
Let not them that are mine enemies wrongfully rejoice over me: neither let them wink with the eye that hate me without a cause.

אַֽלʾalal
יִשְׂמְחוּyiśmĕḥûyees-meh-HOO
לִ֣יlee
אֹיְבַ֣יʾôybayoy-VAI
שֶׁ֑קֶרšeqerSHEH-ker
שֹׂנְאַ֥יśōnĕʾaysoh-neh-AI
חִ֝נָּ֗םḥinnāmHEE-NAHM
יִקְרְצוּyiqrĕṣûyeek-reh-TSOO
עָֽיִן׃ʿāyinAH-yeen

இணை வசனம்

Psalm 69:4
நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதாயிற்று.

John 15:25
முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.

Proverbs 6:13
அவன் தன் கண்களால் சைகை காட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.

Psalm 38:19
என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.

Psalm 13:4
அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச்செய்தருளும்.

Proverbs 10:10
கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.

Psalm 38:16
அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச்சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமைபாராட்டுவார்களே.

Revelation 11:7
அவர்கள் தங்கள் சாட்சியைச்சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.

John 16:20
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

Lamentations 3:52
முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப் போல வேட்டையாடினார்கள்.

Psalm 119:161
பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள்; ஆனாலும் என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.

Psalm 109:3
பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.

Psalm 35:15
ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள்.

Psalm 25:2
என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்.

Job 15:12
உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன?

1 Samuel 24:11
என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.


Tags வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும் முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக
சங்கீதம் 35:19 Concordance சங்கீதம் 35:19 Interlinear சங்கீதம் 35:19 Image