சங்கீதம் 35:17
ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என் ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.
Tamil Indian Revised Version
ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என்னுடைய ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.
Tamil Easy Reading Version
என் ஆண்டவரே, அத்தீய காரியங்கள் நடப்பதை எத்தனைக் காலம் பொறுத்திருப்பீர்? அந்த ஜனங்கள் என்னை அழிக்க முயலுகிறார்கள். கர்த்தாவே, என் உயிரைக் காப்பாற்றும் குரூரமான சிங்கம் போன்றவர்களாகிய அத்தீயோரிடமிருந்து என் ஆருயிரைக் காப்பாற்றும்.
திருவிவிலியம்
⁽என் தலைவரே, இன்னும் எத்தனை நாள்␢ இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்?;␢ என் உயிரை அவர்களது தாக்குதலினின்றும்␢ என் ஆருயிரைச்␢ சிங்கக் குட்டிகளினின்றும் மீட்டருளும்.⁾
King James Version (KJV)
Lord, how long wilt thou look on? rescue my soul from their destructions, my darling from the lions.
American Standard Version (ASV)
Lord, how long wilt thou look on? Rescue my soul from their destructions, My darling from the lions.
Bible in Basic English (BBE)
Lord, how long will you be looking on? take my soul from their destruction, my life from the lions.
Darby English Bible (DBY)
Lord, how long wilt thou look on? Rescue my soul from their destructions, my only one from the young lions.
Webster’s Bible (WBT)
Lord, how long wilt thou look on? rescue my soul from their destructions, my darling from the lions.
World English Bible (WEB)
Lord, how long will you look on? Rescue my soul from their destruction, My precious life from the lions.
Young’s Literal Translation (YLT)
Lord, how long dost thou behold? Keep back my soul from their desolations, From young lions my only one.
சங்கீதம் Psalm 35:17
ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என் ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.
Lord, how long wilt thou look on? rescue my soul from their destructions, my darling from the lions.
| אֲדֹנָי֮ | ʾădōnāy | uh-doh-NA | |
| כַּמָּ֪ה | kammâ | ka-MA | |
| תִּ֫רְאֶ֥ה | tirʾe | TEER-EH | |
| הָשִׁ֣יבָה | hāšîbâ | ha-SHEE-va | |
| נַ֭פְשִׁי | napšî | NAHF-shee | |
| מִשֹּׁאֵיהֶ֑ם | miššōʾêhem | mee-shoh-ay-HEM | |
| מִ֝כְּפִירִ֗ים | mikkĕpîrîm | MEE-keh-fee-REEM | |
| יְחִידָתִֽי׃ | yĕḥîdātî | yeh-hee-da-TEE |
இணை வசனம்
Habakkuk 1:13
தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன?
Psalm 22:20
என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.
Psalm 142:6
என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும் அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.
Psalm 94:3
கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்.
Psalm 89:46
எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றென்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல் எரியுமோ?
Psalm 74:9
எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.
Psalm 69:14
நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும்.
Psalm 57:4
என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.
Psalm 13:1
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
Psalm 10:14
அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே.
Psalm 6:3
என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
Tags ஆண்டவரே எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர் என் ஆத்துமாவை அழிவுக்கும் எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்
சங்கீதம் 35:17 Concordance சங்கீதம் 35:17 Interlinear சங்கீதம் 35:17 Image