Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 35:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 35 சங்கீதம் 35:16

சங்கீதம் 35:16
அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அப்பத்திற்காக வஞ்சகம் பேசுகிற பரியாசக்காரர்களோடு சேர்ந்துகொண்டு என்மேல் பற்கடிக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் தீய மொழிகளைப் பேசி என்னைப் பரிகசித்தார்கள். அவர்கள் பற்களைக் கடித்துத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

திருவிவிலியம்
⁽இறைப்பற்று இல்லாரோடு சேர்ந்து␢ அவர்கள் என்னை இகழ்ந்தனர்;␢ எள்ளி நகையாடினர்;␢ என்னைப் பார்த்துப்␢ பற்களை நறநறவென்று கடித்தனர்.⁾

Psalm 35:15Psalm 35Psalm 35:17

King James Version (KJV)
With hypocritical mockers in feasts, they gnashed upon me with their teeth.

American Standard Version (ASV)
Like the profane mockers in feasts, They gnashed upon me with their teeth.

Bible in Basic English (BBE)
Like men of deceit they put me to shame; the voice of their wrath was loud against me.

Darby English Bible (DBY)
With profane jesters for bread, they have gnashed their teeth against me.

Webster’s Bible (WBT)
With hypocritical mockers in feasts, they gnashed upon me with their teeth.

World English Bible (WEB)
Like the profane mockers in feasts, They gnashed their teeth at me.

Young’s Literal Translation (YLT)
With profane ones, mockers in feasts, Gnashing against me their teeth.

சங்கீதம் Psalm 35:16
அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள்.
With hypocritical mockers in feasts, they gnashed upon me with their teeth.

בְּ֭חַנְפֵיbĕḥanpêBEH-hahn-fay
לַעֲגֵ֣יlaʿăgêla-uh-ɡAY
מָע֑וֹגmāʿôgma-OɡE
חָרֹ֖קḥārōqha-ROKE
עָלַ֣יʿālayah-LAI
שִׁנֵּֽימוֹ׃šinnêmôshee-NAY-moh

இணை வசனம்

Job 16:9
என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைப் பீறுகிறது, என்பேரில் பற்கடிக்கிறான்; என் சத்துரு கொடிய கண்ணினால் என்னைப் பார்க்கிறான்.

Lamentations 2:16
உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.

Psalm 37:12
துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான்.

1 Samuel 20:24
அப்படியே தாவீது வெளியிலே ஒளித்துக்கொண்டிருந்தான்; அமாவாசியானபோது ராஜா போஜனம் பண்ண உட்கார்ந்தான்.

Isaiah 1:14
உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.

John 18:28
அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.

Acts 7:54
இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.

1 Corinthians 5:8
ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.


Tags அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள்
சங்கீதம் 35:16 Concordance சங்கீதம் 35:16 Interlinear சங்கீதம் 35:16 Image