சங்கீதம் 35:12
நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள்.
Tamil Indian Revised Version
நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என்னுடைய ஆத்துமா சோர்ந்து போகச்செய்யப்பார்க்கிறார்கள்.
Tamil Easy Reading Version
நான் நற்காரியங்களையே செய்திருக்கிறேன். ஆனால் அந்த ஜனங்கள் எனக்குத் தீய காரியங்களைச் செய்கின்றனர். கர்த்தாவே, தகுதியான நற்காரியங்களை எனக்குத் தாரும்.
திருவிவிலியம்
⁽நான் அவர்களுக்கு நன்மையே செய்தேன்;␢ அவர்களோ, அதற்குப் பதிலாக␢ எனக்குத் தீங்கிழைத்தனர்.␢ என் நெஞ்சைத் துயரில் ஆழத்தினர்.⁾
King James Version (KJV)
They rewarded me evil for good to the spoiling of my soul.
American Standard Version (ASV)
They reward me evil for good, `To’ the bereaving of my soul.
Bible in Basic English (BBE)
They gave me back evil for good, troubling my soul.
Darby English Bible (DBY)
They reward me evil for good, [to] the bereavement of my soul.
Webster’s Bible (WBT)
They rewarded me evil for good to the spoiling of my soul.
World English Bible (WEB)
They reward me evil for good, To the bereaving of my soul.
Young’s Literal Translation (YLT)
They pay me evil for good, bereaving my soul,
சங்கீதம் Psalm 35:12
நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள்.
They rewarded me evil for good to the spoiling of my soul.
| יְשַׁלְּמ֣וּנִי | yĕšallĕmûnî | yeh-sha-leh-MOO-nee | |
| רָ֭עָה | rāʿâ | RA-ah | |
| תַּ֥חַת | taḥat | TA-haht | |
| טוֹבָ֗ה | ṭôbâ | toh-VA | |
| שְׁכ֣וֹל | šĕkôl | sheh-HOLE | |
| לְנַפְשִֽׁי׃ | lĕnapšî | leh-nahf-SHEE |
இணை வசனம்
John 10:32
இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
Jeremiah 18:20
நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டலாமோ? என் ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுகிறார்களே; உம்முடைய உக்கிரத்தை அவர்களைவிட்டுத் திருப்பும்படிக்கு நான் அவர்களுடைய நன்மைக்காக நன்மையைப் பேச உமக்குமுன்பாக நின்றதை நினைத்தருளும்.
Psalm 38:20
நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.
Luke 23:21
அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்.
Proverbs 17:13
நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.
Psalm 109:3
பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.
1 Samuel 22:13
அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.
1 Samuel 20:31
ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும் உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.
1 Samuel 19:15
அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.
1 Samuel 19:4
அப்படியே யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலோடே தாவீதுக்காக நலமாய்ப் பேசி, ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதிருப்பாராக; அவன் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யவில்லை; அவன் செய்கைகள் உமக்கு மெத்த உபயோகமாயிருக்கிறதே.
Tags நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள் என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள்
சங்கீதம் 35:12 Concordance சங்கீதம் 35:12 Interlinear சங்கீதம் 35:12 Image