Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 34:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 34 சங்கீதம் 34:20

சங்கீதம் 34:20
அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.

Tamil Indian Revised Version
அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.

Tamil Easy Reading Version
அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார்.

திருவிவிலியம்
⁽அவர்களின் எலும்புகளை எல்லாம்␢ அவர் பாதுகாக்கின்றார்;␢ அவற்றுள் ஒன்றும் முறிபடாது.⁾

Psalm 34:19Psalm 34Psalm 34:21

King James Version (KJV)
He keepeth all his bones: not one of them is broken.

American Standard Version (ASV)
He keepeth all his bones: Not one of them is broken.

Bible in Basic English (BBE)
He keeps all his bones: not one of them is broken.

Darby English Bible (DBY)
He keepeth all his bones; not one of them is broken.

Webster’s Bible (WBT)
Many are the afflictions of the righteous: but the LORD delivereth him out of them all.

World English Bible (WEB)
He protects all of his bones. Not one of them is broken.

Young’s Literal Translation (YLT)
He is keeping all his bones, One of them hath not been broken.

சங்கீதம் Psalm 34:20
அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.
He keepeth all his bones: not one of them is broken.

שֹׁמֵ֥רšōmērshoh-MARE
כָּלkālkahl
עַצְמוֹתָ֑יוʿaṣmôtāywats-moh-TAV
אַחַ֥תʾaḥatah-HAHT
מֵ֝הֵ֗נָּהmēhēnnâMAY-HAY-na
לֹ֣אlōʾloh
נִשְׁבָּֽרָה׃nišbārâneesh-BA-ra

இணை வசனம்

John 19:36
அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.

Psalm 91:12
உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.

Psalm 35:10
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.

Daniel 6:22
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.


Tags அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார் அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை
சங்கீதம் 34:20 Concordance சங்கீதம் 34:20 Interlinear சங்கீதம் 34:20 Image