சங்கீதம் 34:17
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
Tamil Indian Revised Version
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தரிடம் ஜெபியுங்கள். அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார். உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார்.
திருவிவிலியம்
⁽நீதிமான்கள் மன்றாடும்போது,␢ ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;␢ அவர்களை அனைத்து␢ இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.⁾
King James Version (KJV)
The righteous cry, and the LORD heareth, and delivereth them out of all their troubles.
American Standard Version (ASV)
`The righteous’ cried, and Jehovah heard, And delivered them out of all their troubles.
Bible in Basic English (BBE)
The cry of the upright comes before the Lord, and he takes them out of all their troubles.
Darby English Bible (DBY)
[The righteous] cry, and Jehovah heareth, and delivereth them out of all their troubles.
Webster’s Bible (WBT)
The face of the LORD is against them that do evil, to cut off the remembrance of them from the earth.
World English Bible (WEB)
The righteous cry, and Yahweh hears, And delivers them out of all their troubles.
Young’s Literal Translation (YLT)
They cried, and Jehovah heard, And from all their distresses delivered them.
சங்கீதம் Psalm 34:17
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
The righteous cry, and the LORD heareth, and delivereth them out of all their troubles.
| צָעֲק֣וּ | ṣāʿăqû | tsa-uh-KOO | |
| וַיהוָ֣ה | wayhwâ | vai-VA | |
| שָׁמֵ֑עַ | šāmēaʿ | sha-MAY-ah | |
| וּמִכָּל | ûmikkāl | oo-mee-KAHL | |
| צָ֝רוֹתָ֗ם | ṣārôtām | TSA-roh-TAHM | |
| הִצִּילָֽם׃ | hiṣṣîlām | hee-tsee-LAHM |
இணை வசனம்
Isaiah 65:24
அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
Psalm 34:6
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.
Psalm 91:15
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
Psalm 145:18
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
2 Chronicles 32:20
இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தைநோக்கி அபயமிட்டார்கள்.
2 Chronicles 32:24
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.
Psalm 34:15
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.
Psalm 34:19
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.
Acts 12:5
அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்படிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.
Tags நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்
சங்கீதம் 34:17 Concordance சங்கீதம் 34:17 Interlinear சங்கீதம் 34:17 Image