Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 33:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 33 சங்கீதம் 33:20

சங்கீதம் 33:20
நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.

Tamil Indian Revised Version
நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.

Tamil Easy Reading Version
எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம். அவரே நமக்கு உதவியும் கேடகமுமாயிருக்கிறார்.

திருவிவிலியம்
⁽நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;␢ அவரே நமக்குத் துணையும் § கேடயமும் ஆவார்.⁾

Psalm 33:19Psalm 33Psalm 33:21

King James Version (KJV)
Our soul waiteth for the LORD: he is our help and our shield.

American Standard Version (ASV)
Our soul hath waited for Jehovah: He is our help and our shield.

Bible in Basic English (BBE)
Our souls are waiting for the Lord; he is our help and our salvation.

Darby English Bible (DBY)
Our soul waiteth for Jehovah: he is our help and our shield.

Webster’s Bible (WBT)
Our soul waiteth for the LORD: he is our help and our shield.

World English Bible (WEB)
Our soul has waited for Yahweh. He is our help and our shield.

Young’s Literal Translation (YLT)
Our soul hath waited for Jehovah, Our help and our shield `is’ He,

சங்கீதம் Psalm 33:20
நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
Our soul waiteth for the LORD: he is our help and our shield.

נַ֭פְשֵׁנוּnapšēnûNAHF-shay-noo
חִכְּתָ֣הḥikkĕtâhee-keh-TA
לַֽיהוָ֑הlayhwâlai-VA
עֶזְרֵ֖נוּʿezrēnûez-RAY-noo
וּמָגִנֵּ֣נוּûmāginnēnûoo-ma-ɡee-NAY-noo
הֽוּא׃hûʾhoo

இணை வசனம்

Psalm 144:1
என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

1 Chronicles 5:20
அவர்களோடே எதிர்க்கத் துணைபெற்றபடியினால், ஆகாரியரும் இவர்களோடிருக்கிற யாவரும் அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள்; அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கிக் கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்தபடியினால் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.

Psalm 27:14
கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.

Psalm 62:1
தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.

Psalm 62:5
என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.

Psalm 115:9
இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.

Psalm 130:5
கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.

Isaiah 8:17
நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.

Isaiah 40:31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.


Tags நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்
சங்கீதம் 33:20 Concordance சங்கீதம் 33:20 Interlinear சங்கீதம் 33:20 Image