Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 32:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 32 சங்கீதம் 32:4

சங்கீதம் 32:4
இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சரீரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.)

Tamil Indian Revised Version
இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாக இருந்ததினால், என் பெலன் கோடைக்கால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா)

Tamil Easy Reading Version
தேவனே, இரவும் பகலும் என் வாழ்க்கையைமென்மேலும் கடினமாக்கினீர். கோடைக் காலத்தில் உலர்ந்து காய்ந்துபோன நிலத்தைப் போலானேன்.

திருவிவிலியம்
⁽ஏனெனில், இரவும் பகலும் உம் கை␢ எனக்கு எதிராக ஓங்கி நின்றது;␢ கோடையின் வறட்சிபோல␢ என் வலிமை வறண்டுபோயிற்று. (சேலா)⁾

Psalm 32:3Psalm 32Psalm 32:5

King James Version (KJV)
For day and night thy hand was heavy upon me: my moisture is turned into the drought of summer. Selah.

American Standard Version (ASV)
For day and night thy hand was heavy upon me: My moisture was changed `as’ with the drought of summer. Selah

Bible in Basic English (BBE)
For the weight of your hand was on me day and night; my body became dry like the earth in summer. (Selah.)

Darby English Bible (DBY)
For day and night thy hand was heavy upon me; my moisture was turned into the drought of summer. Selah.

Webster’s Bible (WBT)
For day and night thy hand was heavy upon me: my moisture is turned into the drouth of summer. Selah.

World English Bible (WEB)
For day and night your hand was heavy on me. My strength was sapped in the heat of summer. Selah.

Young’s Literal Translation (YLT)
When by day and by night Thy hand is heavy upon me, My moisture hath been changed Into the droughts of summer. Selah.

சங்கீதம் Psalm 32:4
இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சரீரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.)
For day and night thy hand was heavy upon me: my moisture is turned into the drought of summer. Selah.

כִּ֤י׀kee
יוֹמָ֣םyômāmyoh-MAHM
וָלַיְלָה֮wālaylāhva-lai-LA
תִּכְבַּ֥דtikbadteek-BAHD
עָלַ֗יʿālayah-LAI
יָ֫דֶ֥ךָyādekāYA-DEH-ha
נֶהְפַּ֥ךְnehpakneh-PAHK
לְשַׁדִּ֑יlĕšaddîleh-sha-DEE
בְּחַרְבֹ֖נֵיbĕḥarbōnêbeh-hahr-VOH-nay
קַ֣יִץqayiṣKA-yeets
סֶֽלָה׃selâSEH-la

இணை வசனம்

Job 33:7
இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக்கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது.

Psalm 102:3
என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல எரியுண்டது.

Psalm 22:15
என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.

1 Samuel 5:11
அவர்கள் பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் கூடி வரும் படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோடாதபடிக்கு, அவருடைய பெட்டியை அதின் ஸ்தானத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது.

Lamentations 5:10
பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று.

Lamentations 4:8
இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.

Psalm 90:6
அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோம்.

Psalm 39:10
என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமதுகரத்தின் அடிகளால் நான் சோர்ந்துபோனேன்.

Psalm 38:2
உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.

Job 30:30
என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று; என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று,

Job 16:21
ஒரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனோடே மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும்.

1 Samuel 6:9
அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.

1 Samuel 5:9
அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, கர்த்தருடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் மகா உக்கிரமாக இறங்கிற்று; அந்தப் பட்டணத்தின் மனுஷருக்குள், சிறியவர் துவக்கிப் பெரியவர்மட்டும், மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார்.

1 Samuel 5:6
அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும் படிக்கு கர்த்தருடைய கை அவர்கள் மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.


Tags இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சரீரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று சேலா
சங்கீதம் 32:4 Concordance சங்கீதம் 32:4 Interlinear சங்கீதம் 32:4 Image