Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 31:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 31 சங்கீதம் 31:9

சங்கீதம் 31:9
எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று.

Tamil Indian Revised Version
எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என்னுடைய வயிறுங்கூடக் கருகிப்போனது.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, எனக்குத் தொல்லைகள் பல உண்டு, எனவே என்னிடம் தயவாயிரும். என் மனத் துன்பத்தினால் என் கண்கள் நோகின்றன. என் தொண்டையும் வயிறும் வலிக்கின்றன.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே, எனக்கு இரங்கும்;␢ ஏனெனில் நான்␢ இக்கட்டான நிலையில் உள்ளேன்;␢ துயரத்தால் என் கண்ணும் என் உயிரும்␢ என் உடலும் தளர்ந்து போயின.⁾

Psalm 31:8Psalm 31Psalm 31:10

King James Version (KJV)
Have mercy upon me, O LORD, for I am in trouble: mine eye is consumed with grief, yea, my soul and my belly.

American Standard Version (ASV)
Have mercy upon me, O Jehovah, for I am in distress: Mine eye wasteth away with grief, `yea’, my soul and my body.

Bible in Basic English (BBE)
Have mercy on me, O Lord, for I am in trouble; my eyes are wasted with grief, I am wasted in soul and body.

Darby English Bible (DBY)
Be gracious unto me, Jehovah, for I am in trouble: mine eye wasteth away with vexation, my soul and my belly.

Webster’s Bible (WBT)
And hast not shut me up into the hand of the enemy: thou hast set my foot in a large room.

World English Bible (WEB)
Have mercy on me, Yahweh, for I am in distress. My eye, my soul, and my body waste away with grief.

Young’s Literal Translation (YLT)
Favour me, O Jehovah, for distress `is’ to me, Mine eye, my soul, and my body Have become old by provocation.

சங்கீதம் Psalm 31:9
எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று.
Have mercy upon me, O LORD, for I am in trouble: mine eye is consumed with grief, yea, my soul and my belly.

חָנֵּ֥נִיḥonnēnîhoh-NAY-nee
יְהוָה֮yĕhwāhyeh-VA
כִּ֤יkee
צַ֫רṣartsahr
לִ֥יlee
עָשְׁשָׁ֖הʿoššâohsh-SHA
בְכַ֥עַסbĕkaʿasveh-HA-as
עֵינִ֗יʿênîay-NEE
נַפְשִׁ֥יnapšînahf-SHEE
וּבִטְנִֽי׃ûbiṭnîoo-veet-NEE

இணை வசனம்

Psalm 6:7
துயரத்தினால் என் கண்கள் குழிவிழுந்துபோயிற்று; என் சத்துருக்கள் அனைவர்நிமித்தமும் மங்கிப்போயிற்று.

Psalm 88:9
துக்கத்தினால் என் கண் தொய்ந்துபோயிற்று; கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன்.

Lamentations 5:17
அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின.

Lamentations 4:17
இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப் போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

Psalm 107:10
தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,

Psalm 102:3
என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல எரியுண்டது.

Psalm 88:3
என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.

Psalm 73:26
என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.

Psalm 73:14
நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.

Psalm 66:14
என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.

Psalm 44:25
எங்கள் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.

Psalm 38:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.

Psalm 22:14
தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.

Psalm 6:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.

Job 33:19
அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான்.

Job 17:7
இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.


Tags எனக்கு இரங்கும் கர்த்தாவே நான் நெருக்கப்படுகிறேன் துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று
சங்கீதம் 31:9 Concordance சங்கீதம் 31:9 Interlinear சங்கீதம் 31:9 Image