Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 31:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 31 சங்கீதம் 31:6

சங்கீதம் 31:6
வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.

Tamil Indian Revised Version
வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.

Tamil Easy Reading Version
பொய்த் தெய்வங்களைத் தொழுது கொள்ளும் ஜனங்களை நான் வெறுக்கிறேன். கர்த்தரை மட்டுமே நான் நம்புகிறேன்.

திருவிவிலியம்
⁽நானோ, பயனற்ற சிலைகளில்␢ பற்றுடையோரை வெறுத்து,␢ ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கின்றேன்.⁾

Psalm 31:5Psalm 31Psalm 31:7

King James Version (KJV)
I have hated them that regard lying vanities: but I trust in the LORD.

American Standard Version (ASV)
I hate them that regard lying vanities; But I trust in Jehovah.

Bible in Basic English (BBE)
I am full of hate for those who go after false gods; but my hope is in the Lord.

Darby English Bible (DBY)
I have hated them that observe lying vanities; and as for me, I have confided in Jehovah.

Webster’s Bible (WBT)
Into thy hand I commit my spirit: thou hast redeemed me, O LORD God of truth.

World English Bible (WEB)
I hate those who regard lying vanities, But I trust in Yahweh.

Young’s Literal Translation (YLT)
I have hated the observers of lying vanities, And I toward Jehovah have been confident.

சங்கீதம் Psalm 31:6
வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.
I have hated them that regard lying vanities: but I trust in the LORD.

שָׂנֵ֗אתִיśānēʾtîsa-NAY-tee
הַשֹּׁמְרִ֥יםhaššōmĕrîmha-shoh-meh-REEM
הַבְלֵיhablêhahv-LAY
שָׁ֑וְאšāwĕʾSHA-veh
וַ֝אֲנִ֗יwaʾănîVA-uh-NEE
אֶלʾelel
יְהוָ֥הyĕhwâyeh-VA
בָּטָֽחְתִּי׃bāṭāḥĕttîba-TA-heh-tee

இணை வசனம்

1 Corinthians 10:20
அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.

Jonah 2:8
பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.

Psalm 26:5
பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.

1 Corinthians 8:4
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

Romans 1:21
அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

John 2:8
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.

Jeremiah 10:15
அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.

Jeremiah 10:8
அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.

Psalm 139:2
என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.

Psalm 96:7
ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

Psalm 24:4
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.

1 Chronicles 16:28
ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.


Tags வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து கர்த்தரையே நம்பியிருக்கிறேன்
சங்கீதம் 31:6 Concordance சங்கீதம் 31:6 Interlinear சங்கீதம் 31:6 Image