Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 31:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 31 சங்கீதம் 31:24

சங்கீதம் 31:24
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.

Tamil Indian Revised Version
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாக இருங்கள், அவர் உங்களுடைய இருதயத்தை உறுதிப்படுத்துவார்.

Tamil Easy Reading Version
கர்த்தருடைய உதவிக்காகக் காத்துக் கொண்டிருக்கிற ஜனங்களே, வலிமையும் துணிவும் உடையோராயிருங்கள்!

திருவிவிலியம்
⁽ஆண்டவருக்காக␢ நம்பிக்கையுடன் காத்திருப்போரே,␢ நீங்கள் அனைவரும் உள்ளத்தில்␢ வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்.⁾

Psalm 31:23Psalm 31

King James Version (KJV)
Be of good courage, and he shall strengthen your heart, all ye that hope in the LORD.

American Standard Version (ASV)
Be strong, and let your heart take courage, All ye that hope in Jehovah. Psalm 32 `A Psalm’ of David. Maschil.

Bible in Basic English (BBE)
Put away fear and let your heart be strong, all you whose hope is in the Lord.

Darby English Bible (DBY)
Be strong, and let your heart take courage, all ye that hope in Jehovah.

Webster’s Bible (WBT)
O love the LORD, all ye his saints: for the LORD preserveth the faithful, and plentifully rewardeth the proud doer.

World English Bible (WEB)
Be strong, and let your heart take courage, All you who hope in Yahweh.

Young’s Literal Translation (YLT)
Be strong, and He strengtheneth your heart, All ye who are waiting for Jehovah!

சங்கீதம் Psalm 31:24
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
Be of good courage, and he shall strengthen your heart, all ye that hope in the LORD.

חִ֭זְקוּḥizqûHEEZ-koo
וְיַאֲמֵ֣ץwĕyaʾămēṣveh-ya-uh-MAYTS
לְבַבְכֶ֑םlĕbabkemleh-vahv-HEM
כָּלkālkahl
הַ֝מְיַחֲלִ֗יםhamyaḥălîmHAHM-ya-huh-LEEM
לַיהוָֽה׃layhwâlai-VA

இணை வசனம்

Psalm 27:14
கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.

Hebrews 12:12
ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள், திரும்ப நிமிர்த்தி,

Romans 15:12
மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்αுவார்; அவரிடத்தில் புறஜாதியாΰ் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்.

1 Peter 1:21
உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.

James 5:10
என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசி தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

Colossians 1:11
சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.

Luke 22:31
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.

Isaiah 35:3
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.

Psalm 146:5
யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.

Psalm 138:3
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;

Psalm 29:11
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.


Tags கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள் அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்
சங்கீதம் 31:24 Concordance சங்கீதம் 31:24 Interlinear சங்கீதம் 31:24 Image