சங்கீதம் 30:8
நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
Tamil Indian Revised Version
நான் கல்லறையில் இறங்கும்போது என்னுடைய இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதிக்குமோ? அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
Tamil Easy Reading Version
தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன். எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே, உம்மைநோக்கி␢ மன்றாடினேன்;␢ என் தலைவரிடம்␢ எனக்கு இரங்குமாறு வேண்டினேன்.⁾
King James Version (KJV)
I cried to thee, O LORD; and unto the LORD I made supplication.
American Standard Version (ASV)
I cried to thee, O Jehovah; And unto Jehovah I made supplication:
Bible in Basic English (BBE)
My voice went up to you, O Lord; I made my prayer to the Lord.
Darby English Bible (DBY)
I called to thee, Jehovah, and unto the Lord did I make supplication:
Webster’s Bible (WBT)
LORD, by thy favor thou hast made my mountain to stand strong: thou didst hide thy face, and I was troubled.
World English Bible (WEB)
I cried to you, Yahweh. To Yahweh I made supplication:
Young’s Literal Translation (YLT)
Unto Thee, O Jehovah, I call, And unto Jehovah I make supplication.
சங்கீதம் Psalm 30:8
நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
I cried to thee, O LORD; and unto the LORD I made supplication.
| אֵלֶ֣יךָ | ʾēlêkā | ay-LAY-ha | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| אֶקְרָ֑א | ʾeqrāʾ | ek-RA | |
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| אֲ֝דֹנָ֗י | ʾădōnāy | UH-doh-NAI | |
| אֶתְחַנָּֽן׃ | ʾetḥannān | et-ha-NAHN |
இணை வசனம்
Psalm 34:6
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.
Psalm 77:1
நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
Psalm 130:1
கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
1 Corinthians 12:8
எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
Philippians 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
Tags நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு புழுதி உம்மைத் துதித்து உமது சத்தியத்தை அறிவிக்குமோ
சங்கீதம் 30:8 Concordance சங்கீதம் 30:8 Interlinear சங்கீதம் 30:8 Image