Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 30:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 30 சங்கீதம் 30:3

சங்கீதம் 30:3
கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர்.

Tamil Easy Reading Version
கல்லறையினின்று என்னை விடுவித்தீர். என்னை வாழவிட்டீர். குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே, நீர் என்னைப்␢ பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்;␢ சாவுக்குழியில் இறங்கிய␢ எனது உயிரைக் காத்தீர்.⁾

Psalm 30:2Psalm 30Psalm 30:4

King James Version (KJV)
O LORD, thou hast brought up my soul from the grave: thou hast kept me alive, that I should not go down to the pit.

American Standard Version (ASV)
O Jehovah, thou hast brought up my soul from Sheol; Thou hast kept me alive, that I should not go down to the pit.

Bible in Basic English (BBE)
O Lord, you have made my soul come again from the underworld: you have given me life and kept me from going down among the dead.

Darby English Bible (DBY)
Jehovah, thou hast brought up my soul from Sheol, thou hast quickened me from among those that go down to the pit.

Webster’s Bible (WBT)
O LORD my God, I cried to thee, and thou hast healed me.

World English Bible (WEB)
Yahweh, you have brought up my soul from Sheol. You have kept me alive, that I should not go down to the pit.

Young’s Literal Translation (YLT)
Jehovah, Thou hast brought up from Sheol my soul, Thou hast kept me alive, From going down `to’ the pit.

சங்கீதம் Psalm 30:3
கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.
O LORD, thou hast brought up my soul from the grave: thou hast kept me alive, that I should not go down to the pit.

יְֽהוָ֗הyĕhwâyeh-VA
הֶֽעֱלִ֣יתָheʿĕlîtāheh-ay-LEE-ta
מִןminmeen
שְׁא֣וֹלšĕʾôlsheh-OLE
נַפְשִׁ֑יnapšînahf-SHEE
חִ֝יִּיתַ֗נִיḥiyyîtanîHEE-yee-TA-nee
מִיָּֽורְדִיmiyyāwrĕdîmee-YAHV-reh-dee
בֽוֹר׃bôrvore

இணை வசனம்

Psalm 28:1
என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.

Psalm 86:13
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.

Psalm 16:10
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.

Jonah 2:4
நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.

Isaiah 38:17
இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.

Psalm 116:8
என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும் என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.

Psalm 71:20
அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.

Psalm 56:13
நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?

Psalm 40:1
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.

Job 33:28
என் ஆத்துமா படுகுழியிலில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.

Job 33:19
அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான்.


Tags கர்த்தாவே நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்
சங்கீதம் 30:3 Concordance சங்கீதம் 30:3 Interlinear சங்கீதம் 30:3 Image