Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 30:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 30 சங்கீதம் 30:2

சங்கீதம் 30:2
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.

Tamil Indian Revised Version
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.

Tamil Easy Reading Version
என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன். நீர் என்னைக் குணமாக்கினீர்.

திருவிவிலியம்
⁽என் கடவுளாகிய ஆண்டவரே,␢ உம்மிடம் உதவி வேண்டினேன்;␢ என்னை நீர் குணப்படுத்துவீர்.⁾

Psalm 30:1Psalm 30Psalm 30:3

King James Version (KJV)
O LORD my God, I cried unto thee, and thou hast healed me.

American Standard Version (ASV)
O Jehovah my God, I cried unto thee, and thou hast healed me.

Bible in Basic English (BBE)
O Lord my God, I sent up my cry to you, and you have made me well.

Darby English Bible (DBY)
Jehovah my God, I cried unto thee, and thou hast healed me.

Webster’s Bible (WBT)
A Psalm and Song, at the dedication of the house of David. I will extol thee, O LORD; for thou hast lifted me up, and hast not made my foes to rejoice over me.

World English Bible (WEB)
Yahweh my God, I cried to you, And you have healed me.

Young’s Literal Translation (YLT)
Jehovah my God, I have cried to Thee, And Thou dost heal me.

சங்கீதம் Psalm 30:2
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.
O LORD my God, I cried unto thee, and thou hast healed me.

יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹהָ֑יʾĕlōhāyay-loh-HAI
שִׁוַּ֥עְתִּיšiwwaʿtîshee-WA-tee
אֵ֝לֶ֗יךָʾēlêkāA-LAY-ha
וַתִּרְפָּאֵֽנִי׃wattirpāʾēnîva-teer-pa-A-nee

இணை வசனம்

Psalm 6:2
என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது.

Psalm 103:3
அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

Psalm 88:13
நானோ, கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.

Exodus 15:26
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றாРύ.

James 5:14
உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.

Psalm 147:3
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

Psalm 118:18
கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.

Psalm 107:17
நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.

Psalm 51:8
நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.

2 Kings 20:5
நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.

Genesis 20:17
ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின் நிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால்,


Tags என் தேவனாகிய கர்த்தாவே உம்மை நோக்கிக் கூப்பிட்டேன் என்னை நீர் குணமாக்கினீர்
சங்கீதம் 30:2 Concordance சங்கீதம் 30:2 Interlinear சங்கீதம் 30:2 Image