சங்கீதம் 30:10
கர்த்தாவே, உம்மை நோக்கிக்கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும். என்னிடம் தயவாயிரும்! கர்த்தாவே, எனக்கு உதவும்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்;␢ என்மீது இரங்கும்;␢ ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.⁾
King James Version (KJV)
Hear, O LORD, and have mercy upon me: LORD, be thou my helper.
American Standard Version (ASV)
Hear, O Jehovah, and have mercy upon me: Jehovah, be thou my helper.
Bible in Basic English (BBE)
Give ear to me, O Lord, and have mercy on me: Lord, be my helper.
Darby English Bible (DBY)
Hear, O Jehovah, and be gracious unto me; Jehovah, be my helper.
Webster’s Bible (WBT)
What profit is there in my blood, when I go down to the pit? Shall the dust praise thee? shall it declare thy truth?
World English Bible (WEB)
Hear, Yahweh, and have mercy on me. Yahweh, be my helper.”
Young’s Literal Translation (YLT)
Hear, O Jehovah, and favour me, O Jehovah, be a helper to me.’
சங்கீதம் Psalm 30:10
கர்த்தாவே, உம்மை நோக்கிக்கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.
Hear, O LORD, and have mercy upon me: LORD, be thou my helper.
| שְׁמַע | šĕmaʿ | sheh-MA | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| וְחָנֵּ֑נִי | wĕḥonnēnî | veh-hoh-NAY-nee | |
| יְ֝הוָה | yĕhwâ | YEH-va | |
| הֱֽיֵה | hĕyē | HAY-yay | |
| עֹזֵ֥ר | ʿōzēr | oh-ZARE | |
| לִֽי׃ | lî | lee |
இணை வசனம்
Psalm 54:4
இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.
Psalm 27:7
கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
Psalm 28:7
கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.
Psalm 51:1
தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
Psalm 143:1
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
Psalm 143:7
கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.
Tags கர்த்தாவே உம்மை நோக்கிக்கூப்பிட்டேன் கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்
சங்கீதம் 30:10 Concordance சங்கீதம் 30:10 Interlinear சங்கீதம் 30:10 Image