Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 29:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 29 சங்கீதம் 29:6

சங்கீதம் 29:6
அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.

Tamil Indian Revised Version
அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும், சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார். இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது. எர்மோன் மலை நடுங்குகிறது. இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.

திருவிவிலியம்
⁽லெபனோனின் மலையைக்␢ கன்றுக் குட்டியெனத் துள்ளச் செய்கின்றார்;␢ சிரியோன் மலையைக்␢ காட்டெருமைக் கன்றெனக்␢ குதிக்கச் செய்கின்றார்.⁾

Psalm 29:5Psalm 29Psalm 29:7

King James Version (KJV)
He maketh them also to skip like a calf; Lebanon and Sirion like a young unicorn.

American Standard Version (ASV)
He maketh them also to skip like a calf; Lebanon and Sirion like a young wild-ox.

Bible in Basic English (BBE)
He makes them go jumping about like a young ox; Lebanon and Sirion like a young mountain ox.

Darby English Bible (DBY)
And he maketh them to skip like a calf, Lebanon and Sirion like a young buffalo.

Webster’s Bible (WBT)
He maketh them also to skip like a calf; Lebanon and Sirion like a young unicorn.

World English Bible (WEB)
He makes them also to skip like a calf; Lebanon and Sirion like a young, wild ox.

Young’s Literal Translation (YLT)
And He causeth them to skip as a calf, Lebanon and Sirion as a son of Reems,

சங்கீதம் Psalm 29:6
அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
He maketh them also to skip like a calf; Lebanon and Sirion like a young unicorn.

וַיַּרְקִידֵ֥םwayyarqîdēmva-yahr-kee-DAME
כְּמוֹkĕmôkeh-MOH
עֵ֑גֶלʿēgelA-ɡel
לְבָנ֥וֹןlĕbānônleh-va-NONE
וְ֝שִׂרְיֹ֗ןwĕśiryōnVEH-seer-YONE
כְּמ֣וֹkĕmôkeh-MOH
בֶןbenven
רְאֵמִֽים׃rĕʾēmîmreh-ay-MEEM

இணை வசனம்

Deuteronomy 3:9
சீதோனியர் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியரோ அதைச் சேனீர் என்கிறார்கள்.

Numbers 23:22
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.

Psalm 92:10
என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன்.

Psalm 114:4
மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.

Jeremiah 4:23
பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.

Habakkuk 3:6
அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.

Revelation 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.


Tags அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும் லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்
சங்கீதம் 29:6 Concordance சங்கீதம் 29:6 Interlinear சங்கீதம் 29:6 Image