Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 29:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 29 சங்கீதம் 29:2

சங்கீதம் 29:2
கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்! உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை␢ அவருக்கு உரித்தாக்குங்கள்;␢ தூய மாட்சி இலங்கும்␢ ஆண்டவரை வழிபடுங்கள்.⁾

Psalm 29:1Psalm 29Psalm 29:3

King James Version (KJV)
Give unto the LORD the glory due unto his name; worship the LORD in the beauty of holiness.

American Standard Version (ASV)
Ascribe unto Jehovah the glory due unto his name; Worship Jehovah in holy array.

Bible in Basic English (BBE)
Give to the Lord the full glory of his name; give him worship in holy robes.

Darby English Bible (DBY)
Give unto Jehovah the glory of his name; worship Jehovah in holy splendour.

Webster’s Bible (WBT)
Give to the LORD, the glory due to his name; worship the LORD in the beauty of holiness.

World English Bible (WEB)
Ascribe to Yahweh the glory due to his name. Worship Yahweh in holy array.

Young’s Literal Translation (YLT)
Ascribe to Jehovah the honour of His name, Bow yourselves to Jehovah, In the beauty of holiness.

சங்கீதம் Psalm 29:2
கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
Give unto the LORD the glory due unto his name; worship the LORD in the beauty of holiness.

הָב֣וּhābûha-VOO
לַֽ֭יהוָהlayhwâLAI-va
כְּב֣וֹדkĕbôdkeh-VODE
שְׁמ֑וֹšĕmôsheh-MOH
הִשְׁתַּחֲו֥וּhištaḥăwûheesh-ta-huh-VOO
לַ֝יהוָ֗הlayhwâLAI-VA
בְּהַדְרַתbĕhadratbeh-hahd-RAHT
קֹֽדֶשׁ׃qōdešKOH-desh

இணை வசனம்

2 Chronicles 20:21
பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகக்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான்.

Psalm 110:3
உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமும் உள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யெளவன ஜனம் உமக்குப் பிறக்கும்.

Psalm 96:8
கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.

Psalm 90:17
எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.

Psalm 145:3
கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது.

Psalm 113:3
சூரியன் உதிக்கும் திசைதொடங்கி, அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.

Psalm 97:9
கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.

Psalm 96:6
மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.

Psalm 27:4
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

1 Chronicles 16:28
ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.


Tags கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள் பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்
சங்கீதம் 29:2 Concordance சங்கீதம் 29:2 Interlinear சங்கீதம் 29:2 Image