Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 25:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 25 சங்கீதம் 25:17

சங்கீதம் 25:17
என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.

Tamil Indian Revised Version
என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும்.

Tamil Easy Reading Version
என் தொல்லைகளிலிருந்து என்னை விடுவியும். என் சிக்கல்களைத் தீர்க்க எனக்கு உதவும்.

திருவிவிலியம்
⁽என் வேதனைகள் பெருகிவிட்டன;␢ என் துன்பத்தினின்று␢ என்னை விடுவித்தருளும்.⁾

Psalm 25:16Psalm 25Psalm 25:18

King James Version (KJV)
The troubles of my heart are enlarged: O bring thou me out of my distresses.

American Standard Version (ASV)
The troubles of my heart are enlarged: Oh bring thou me out of my distresses.

Bible in Basic English (BBE)
The troubles of my heart are increased: O take me out of my sorrows.

Darby English Bible (DBY)
The troubles of my heart are increased: bring me out of my distresses;

Webster’s Bible (WBT)
The troubles of my heart are enlarged: O bring thou me out of my distresses.

World English Bible (WEB)
The troubles of my heart are enlarged. Oh bring me out of my distresses.

Young’s Literal Translation (YLT)
The distresses of my heart have enlarged themselves, From my distresses bring me out.

சங்கீதம் Psalm 25:17
என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.
The troubles of my heart are enlarged: O bring thou me out of my distresses.

צָר֣וֹתṣārôttsa-ROTE
לְבָבִ֣יlĕbābîleh-va-VEE
הִרְחִ֑יבוּhirḥîbûheer-HEE-voo
מִ֝מְּצֽוּקוֹתַ֗יmimmĕṣûqôtayMEE-meh-tsoo-koh-TAI
הוֹצִיאֵֽנִי׃hôṣîʾēnîhoh-tsee-A-nee

இணை வசனம்

Psalm 34:19
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.

Psalm 38:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.

Psalm 42:7
உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.

Psalm 77:2
என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.

Psalm 107:6
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.

Habakkuk 3:17
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,

1 Corinthians 4:11
இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.

2 Corinthians 4:8
நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;


Tags என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்
சங்கீதம் 25:17 Concordance சங்கீதம் 25:17 Interlinear சங்கீதம் 25:17 Image