சங்கீதம் 22:4
எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.
Tamil Indian Revised Version
எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.
Tamil Easy Reading Version
எங்கள் முற்பிதாக்கள் உம்மை நம்பினார்கள். ஆம் தேவனே, அவர்கள் உம்மை நம்பினார்கள். நீர் அவர்களை மீட்டீர்.
திருவிவிலியம்
⁽எங்கள் மூதாதையர்␢ உம்மில் நம்பிக்கை வைத்தனர்;␢ அவர்கள் நம்பியதால்␢ நீர் அவர்களை விடுவித்தீர்.⁾
King James Version (KJV)
Our fathers trusted in thee: they trusted, and thou didst deliver them.
American Standard Version (ASV)
Our fathers trusted in thee: They trusted, and thou didst deliver them.
Bible in Basic English (BBE)
Our fathers had faith in you: they had faith and you were their saviour.
Darby English Bible (DBY)
Our fathers confided in thee: they confided, and thou didst deliver them.
Webster’s Bible (WBT)
But thou art holy, O thou that inhabitest the praises of Israel.
World English Bible (WEB)
Our fathers trusted in you. They trusted, and you delivered them.
Young’s Literal Translation (YLT)
In Thee did our fathers trust — they trusted, And Thou dost deliver them.
சங்கீதம் Psalm 22:4
எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.
Our fathers trusted in thee: they trusted, and thou didst deliver them.
| בְּ֭ךָ | bĕkā | BEH-ha | |
| בָּטְח֣וּ | boṭḥû | bote-HOO | |
| אֲבֹתֵ֑ינוּ | ʾăbōtênû | uh-voh-TAY-noo | |
| בָּ֝טְח֗וּ | bāṭĕḥû | BA-teh-HOO | |
| וַֽתְּפַלְּטֵֽמוֹ׃ | wattĕpallĕṭēmô | VA-teh-fa-leh-TAY-moh |
இணை வசனம்
Exodus 14:13
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
Genesis 15:6
அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.
Genesis 32:9
பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,
Genesis 32:28
அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.
Exodus 14:31
கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.
1 Samuel 7:9
அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச் செய்தார்.
Psalm 44:1
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.
Romans 4:18
உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.
Hebrews 11:8
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.
Tags எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள் நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்
சங்கீதம் 22:4 Concordance சங்கீதம் 22:4 Interlinear சங்கீதம் 22:4 Image